ரொம்பவே ஷார்ட் அண்ட் ஸ்வீட்டான லவ் ஸ்டோரி...! ஹீரோவை விடாமல் துரத்தி துரத்தி காதலித்து கைப்பிடிக்கும் ஹீரோயினின் சொதப்பல்கள், இந்த 'என் மனம் மிக விரும்புதே...!'
Pichakaran thattu moment and final touch panakaran kalayana buffet varaikum vera level!! Superb.. simply superb! Please release second part of mister rascal