Jump to ratings and reviews
Rate this book

எழுத்து 30: ஜூன் 1961

Rate this book
இந்த இதழில்

பெயரில்லாத மதிப்புரைகள்
ஹலோ யார் அங்கே ஆய்வு
மூணு லாந்தல் – சி. சு. செல்லப்பா
கடலோடிகள் – ஜே. எம். ஸின்ஜ்
நீயும் நானும் – ஜே. ஸி. ஸ்குயர்
அந்தி மந்தாரம் – கே. எஸ். ராமமூர்த்தி
தங்கக்குடம் – நகுலன்
நடை – ரிச்சர்:ட் எம். ஓமான்
எழுத்து அரங்கம் – தரும சிவராமூ
இலக்கியமும் ஸயன்ஸும் - புதுமைப்பித்தன்
புத்தகங்கள்
- எதிர்மறைகளின் தத்துவ நிறைவு
- முறையான வழியில் உருவாகாத தொகுப்பு

86 pages, Kindle Edition

Published May 7, 2022

Loading...
Loading...

About the author

C.S. Chellappa

76 books63 followers
சி.சு. செல்லப்பா (C.S. Chellappa) ஒரு எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். "எழுத்து" என்ற பத்திரிக்கையினை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் செல்லப்பா.

பல நல்ல எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் தன் எழுத்து பத்திரிக்கையின் மூலம் ஊக்குவித்தவர் செல்லப்பா. சிறந்த விமர்சகர்களாகவும், எழுத்தாளர்களாகவும் கருதப்படும் வெங்கட் சாமிநாதன், பிரமீள், ந.முத்துசாமி மற்றும் பல எழுத்தாளர்கள் சி.சு.செல்லப்பாவினால் ஊக்குவிக்கப்பட்டவர்கள். தமிழின் சிறந்த நாவல்களாக கருதப்படும் வாடிவாசல், "சுதந்திர தாகம்" போன்றவற்றை எழுதியவர் செல்லப்பா. காந்தியக் கொள்கைகளில் மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர்.

Cinnamanur Subramaniam Chellappa (Tamil: சி.சு. செல்லப்பா) was a Tamil writer, journalist and Indian independence movement activist.He belonged to the "Manikodi" literary movement along with Pudhumaipithan, Ku Pa Ra, Va. Ramasamy, N. Pichamurthy and A. N. Sivaraman. He also founded Ezhuthu, a literary magazine. His novel Suthanthira Thagam won the Sahitya Akademi Award for 2001

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (50%)
4 stars
0 (0%)
3 stars
0 (0%)
2 stars
1 (50%)
1 star
0 (0%)
No one has reviewed this book yet.