ஒரு வாரமாகியும் காவ்யாவிடமிருந்து அழைப்பு எதுவும் வரவில்லை. பதிவுத் தபால்தான் வந்தது. பிரித்துப் பார்த்த நந்தாவுக்கு ஆத்திரம்தான் வந்தது. விவாகரத்து பத்திரம் அனுப்பியிருந்தாள் காவ்யா.
கோவத்தோடு அந்தத் தபாலையும் எடுத்துக் கொண்டு காவ்யா வீட்டிற்கு சென்றான்.
“என்னடி இது?” எனக் கேட்டான்.
“ஏன் உங்களுக்கு தெரியலையா?” எனக் கேட்டாள் காவ்யா.
“இப்ப நமக்குள்ள என்ன நடந்துச்சுன்னு என்கிட்டயிருந்து டிவோர்ஸ் கேட்டிருக்க?”
“நான் சொல்ற எதுக்கும் நீங்க ஒத்து வர மாட்டேங்கறீங்க, அப்புறம் ஏன் நாம சேர்ந்து வாழனும்?” என்றாள் காவ்யா.
“பைத்தியமாடி உனக்கு… என்னை விட்டுட்டு நீ இருந்துடுவியா?”
Very nice novel.nandha and Kavya nalla pair..konjam ego pakkama rendum perum pesirundha ivanga rendu perukum oru drift vanderukadhu.sunderambal and vasauki thevaiyana punishment dhan.nice love and family story.