What do you think?


பயணக் கதை
சமகாலத் தமிழ் எழுத்தாளர்களில் மிகத் தேர்ந்த கதை சொல்லியவர் யுவன் சந்திரசேகர். அதிதேவிரமான படைப்பும் சுவாரசியமாக எழுதப்பட முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு அவரது புனைகதைகள். யுவன் சந்திரசேகரின் ஆறாவது நாவலான ‘பயன கதை’ அவருடய நாவல்களிலேயே உச்சப்ட்ச வாசிப்பு சுகத்தை உள்ளடக்கியிருகிறது. வேறொரு கதையிலிருந்து இன்னொரு கதைக்குள் வந்து சேரும் பிறிதொரு கதை என்று விரியும் நாவல் காலத்தைப் பகுக்கிறது. களங்களைப் புதிது புதிதாக உருவாக்குகிறது.
488 pages, Kindle Edition
First published December 1, 2011
About the author
Yuvan Chandrasekar
46 books16 followersYuvan Chandrasekar (b. 14 December 1961) is a Tamil writer, poet, translator, whose works bring out a postmodern aesthetic. He wrote poetry under the name of M. Yuvan. Yuvan Chandrasekar's works express a kind of magical realism which he classifies as 'alternate reality'.
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 1 of 1 review
November 18, 2025
நிராசையும் துக்கமும் நிரம்பி வழியும் கதைகளின் தொகுப்பு இந்த நாவல் . நேர்மறை சிந்தனைகளைத் தூண்டாத வாசகனின் கற்பனையில் நம்பிக்கை வைத்து எழுதப்பட்ட ஒரு முயற்சி
Displaying 1 - 1 of 1 review


