மூன்று காலத்தில் வாழ்ந்த நடன மங்கைகள் பற்றிய மிகவும் சுவாரசியமான அதேசமயம் ஆணாதிக்கத்தின் பகடியாகவும் இந்த குறுநாவல் இருக்கிறது. ஸிரிஷா உடைய கதை மிக அழுத்தமாகவும் உணர்வுபூர்வமாகவும் இருந்து நிறைய இடங்கள் Brilliant-ஆக எழுதப்பட்டிருக்கிறது. அராத்து Show