குடும்பம் என்றால் என்னவென்றே தெரியாத நாயகனும், குடும்பம் இருந்தும் இல்லாதது போல் வாழும் நாயகியும் விதி வசத்தால் திருமணப் பந்தத்தில் இணைந்து "எனக்கென நீ உனக்கென நான்" என மாறி அன்பான குடும்பமாக வாழ்வதை என் பாணியில் காதலும், நகைச்சுவையும் கலந்த குடும்ப நாவலாகப் படைத்திருக்கிறேன்.