What do you think?
Rate this book


246 pages, Kindle Edition
First published January 1, 2014
மனதுக்குப் பிரியமானவர்கள் செய்பவை ஒருபோதும் தப்பாகத் தோன்றுவதே இல்லை. அப்படியே தோன்றினாலும் அது எத்தனை பெரிய தப்பாக இருந்தாலும் நெற்றியில் வந்து விழும் மயிரை அசட்டையாக விரல் ஒதுக்குகிற மாதிரி தள்ளிவிடுகிறது பிரியம்.