தன் இணைக்கு வரைமுறை வைத்து வாழும் ஒருவனின் வாசலில் அவனின் அனுமதியின்றி செவி வழி இதயவாசல் தட்டுகிறது ஜல் ஜல் கொலுசின் ஓசை.
காதல் என்பது என்ன ஒப்பந்தமா? அளவீட்டு கொண்டு வரையறுக்க? தகுதியையும் தரத்தையும் வைத்து அவன் தயங்க, அவளோ தன்னம்பிக்கை பெட்டகமாய், கல்வி தந்த சோபையில் ஜொலிக்கிறாள்.
தன் இருண்ட வாழ்கைக்கு இவள் சற்று இணையில்லை என மனப்போராட்டத்தில் அவன் தவித்து, அவளை தவிர்ப்பானோ இல்லை தனதாக்கி கொள்வானோ? கதையில் படித்து மகிழுங்கள்.