காதல் என்றாலே அனைவருக்கும் குஷிதான் மேகம் பிளந்து கொட்டும் மழையும் அதன்பிறகு தோன்றும் வானவில்லையும் ரசிக்க மொழி தேவையில்லை அது போன்ற ஒரு அனுபவம் தான் காதல்.
நீங்கள் ஒன்றை காதலித்தாலோ மற்றொன்றால் நீங்கள் காதலிக்கப்பட்டாலோ போதும் இந்த வாழ்வின் இன்னல் மறந்து ரசிக்க....
காதல் என்ற போதும் அலுப்பு தட்டாமல் கதை சொல்லும் எனது குறிக்கோள் மாறவில்லை. ஒவ்வொரு பக்கத்தையும் உங்களை திருப்பவைக்க என்னால் முடியும் என்ற நம்பிக்கையில் நான் எழுதிய கதை
சுகமான மழை நாளில் நான் கொடுக்கும் ஐஸ்க்ரீம் போல ரசித்தபடி படிக்க நான் உத்திரவாதம்..
என்னை பொறுத்தவரையில் கேட்டால் Gambit மற்றும் Arrival-க்கு பிறகு நான் கண்ட மர நிழலில் கால் நீட்டி சுகமாய் கேட்ட வயலின் இசையே இந்த நாவல்
Just enjoyed the pulp of the story, just amazing 😍. It's not easy to make readers to think and observe the story as u hav written but still i hav enjoyed the whole story with a sort of smile , egarness plus love.