அன்பான வாசகர் தோழமைகளே!!! அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..! இந்த புத்தாண்டு தொடக்கத்தில், மீண்டும் ஒரு புதிய கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன். வழக்கமான கதைகளில் வரும் ஹேன்ட்ஸமான மல்ட்டி மில்லினர் நாயகனும் , அதீத அழகுடைய மத்தியதரத்து நாயகியும் இல்லாமல், நம் பக்கத்து வீட்டில் வசிக்கும் ராசய்யாவும், பூங்கொடியும் தான் இந்த கதையின் நாயகன், நாயகி. நன்றாக ஒற்றுமையாக இருக்கும் குடும்பத்தை எப்படி கலைப்பது?...தன் எதிரிக்கு எப்படி குழி பறிப்பது? கணவன் மனைவி இடையே எப்படி வில்லங்கத்தை கொண்டு வருவது? என்று ரூம் போட்டு யோசிக்கும் வில்லனோ, வில்லியோ இல்லாமல், எதார்த்தமான ஒரு கிராமத்து ஜோடியின் காதல் கதை…! இந்த கதை 1999 ஆம் ஆĩ