கண்ணாமூச்சி ஏனடி ரதியே எனும் இந்நாவல் பிப்ரவரி 2022ம் அருணோதயம் பதிப்பக வெளியீடாக வந்தது. உதயசந்திரன் மீதான ரோஹிணியின் ‘க்ரஷ்’ அவர்களின் திருமணத்திற்கு பிறகு காதலாக உருவெடுத்தாலும் அதை முழுமையாக அனுபவிக்க முடியாமல் சில இடர்கள் வர அதை தாண்டி அவர்களது வாழ்க்கையில் காதல் மலர்ந்ததா என்பதே கதை. படித்துப் பாருங்கள்.