இயல்பிலேயே மூர்க்க குணமும் பெண்பித்தும் கொண்ட நாயகன் வீட்டுக்கு வேலைக்கு வருகிறாள் நாயகி.. மான்ஸ்டரிடமிருந்து தன்னை காத்துக் கொண்டாளா மான்குட்டி.. அல்லது தன்னவனை காத்தாளா.. என்பதை ரொமான்ஸ் காதல் கலந்து கூறியிருக்கிறேன்.. ஆன்டி ஹீரோ டைப் கதை..
I really enjoyed, some places could be a emotional, varun and amudhini love supporting super, goosebumps moment, varun story is emotionaly cried, Super author ji, best of luck.