What do you think?

சிந்தா -ஜீவநதியவள் : பரிசு பெற்ற கதை
சகாப்தம் வலை தளத்தில் 2021, வண்ணங்கள் போட்டிக்கு, பச்சை வண்ணம் கிராமிய கதைகளுக்கான பிரிவில் எழுதி, முதல் பரிசு பெற்ற கதை
தமிழ் நாட்டில் ,சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களைக் கிழக்கு சீமை என அழைப்பர். மேற்குத் தொடர்ச்சி மலைகளில், பல்வேறு சிறு ஆறுகளாக உருவாகி, தேனீ மாவட்டத்தில் ஒன்றாகி வைகை என பெயர் பெற்று, வைகை நதி மதுரை மாவட்டத்தில் பாய்கிறது. இது, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் வழியாகப் பயணித்து, விளைநிலங்களை செழிப்படைய வைத்து, நேரடியாகக் கடலில் கலக்காமல் ராமநாதபுரம் பெரிய ஏரியில் முடிவடையும்.
வைகையில் அணைக் கட்டப் பட்ட பிறகு, நீர் அங்கே சிறைப்பட, இங்கே கிழக்குச் சீமை வானம் பார்த்த பூமியானது . மழை பொழிந்தால் தான், வைகையிலும் நீர், என்ற நிலை உரு

696 pages, Kindle Edition
Published May 31, 2022
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 1 of 1 review
June 18, 2022
சிந்தா ஜீவந்தியவள்
மெய்சிலிர்க்க வைக்கும் ஒரு கிராமத்து கதை. கிராம தெய்வங்களைப்பற்றியும் அவர்களின் வாழ்வியல் முறையும், வேளாளர் மரபினரின் குதிரை செய்யும் முறைகளும், நாட்டார் பாடல்களும் கதை என்பதையே மறந்து ஒரு கிராமத்தில் வாழ்ந்த நிறைவை தருகின்றது. வாழ்த்துக்கள்.