ஹாய் சகோஸ், “நெஞ்சத்தை கிள்ளாதே தீவைத்து தள்ளாதே! என் இதயம் ஒன்றும் காகிதம் அல்ல அதற்கு உணர்சிகள் ஆயிரம்!” 'நெஞ்சத்தை கிள்ளாதே' இது தான் எனது கதையின் தலைப்பு, கதை என்றால் நாயகன் நாயகி இல்லாமலா? இதோ அவர்களைப்பற்றி சில முன்னோட்டம் காண்போம். “சூரியனின் உக்கிரம் கூட குறைவாக தோன்றும், இவனது சுட்டெரிக்கும் விழிகளின் முன். மழைநீரின் தூய்மை குறைவாக தோன்றும், இவனது வெள்ளை மனதின் முன். புயல் காற்றின் வேகம் கூட குறைவாக தோன்றும் இவனது தோரணையான நடையின் முன் யார் இவன்? அக்னி ஜுவாலையின் வரமா இல்லை தேவர்களின் மறு பிறப்பா, யார்தான் இவன் ?” இவன் தான் நம் கதையின் நாயகன் அபிமன்யு. யாரையும் தன்வசமாக்கும் அழகு, பெயருக்கே உரிய கெம்பீரம், இருபத்தியாறு வ