தாய் மாமன் மகளால் முந்தைய திருமண ஏற்பாடு தோல்வியுற்று, மதுவுக்கு அடிமையாகிப் போன விஜயேந்திர பூபதி, தன்னுடைய அன்னையின் ஆசைக்காக தன் வீட்டில் வேலை பார்ப்பவரின் மகள் எழிலரசியை விருப்பமே இல்லாது மணந்து கொள்கிறான். எழிலரசி தன்னுடைய எளிமையும், அன்பும் கொண்ட குணத்தால் கணவனின் காதலைப் பெற்றாளா?. மதுவின் பிடியில் இருந்தும் விஜயின் தாய் மாமன் மூர்த்தி செய்யும் சூழ்ச்சியிலிருந்தும் பெண்ணவள் தங்கள் வாழ்க்கையை மீட்டு எடுத்தாளா?
கதையை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்.
அன்பு, காதல், எமோஷனல், அழுகை, சந்தோசம், கூடவே கொஞ்சம் ரொமான்ஸ், அனைத்தும் நிறைந்த ஹாப்பி எண்டிங் Ĩ