கதையின் நாயகன் யாழ்வேந்தன், நாயகி உமையாள்... யாழ்வேந்தனுக்கும் அகல்யாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்க, திருமண நாள் அன்று யாழ்வேந்தனின் தம்பியை காதலித்த அகல்யா திருமணத்தினை நிறுத்துகின்றாள்... யாழ்வேந்தனும் தனது தன்மானத்தை காப்பாற்றும் பொருட்டு அகல்யாவின் தங்கை உமையாளை திருமணம் செய்து கொள்கின்றான்... மீதி கதையில்... கதையில் இருந்து ஒரு டீசர் வெற்றிவேலும், "வேந்தன் ரூமுக்குள்ள வா" என்று சொல்ல, ஹரிக்கோ கைகால்கள் வெடவெடத்து போனது... அவன் ஒன்றுமே பேசவில்லை...நாடியை நீவிக் கொண்டே மௌனமாக அனைவரையும் பார்த்துக் கொண்டு இருந்தான்... உணர்ச்சி துடைக்கப்பட்ட பார்வை... தனசேகரனுக்கோ தலையில் இடி விழுந்த உணர்வு... "என்னம்மா பண்ணி வச்சு இருக்க?" என