இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணிபுரியும் இந்திரஜித், கிராமத்தில் கல்லூரி முதலாமாண்டு படித்துக் கொண்டிருக்கும் கார்குழலியை பெரியவர்கள் விருப்பத்தின் பேரில் மணமுடிக்கிறான். இருவருக்குமான கருத்து வேறுபாடுகளும், மோதலும், ஊடலும் பின் கூடலுமான கதைக்களமே இது... தொடர்ந்து படியுங்கள்...