Jump to ratings and reviews
Rate this book

இளவேனிற்காலம்: Ilavenirkalam

Rate this book
"கொண்டைமுடி அலங்கரித்து..

கொஞ்சும்கிளி கையில் வைத்து..-

அஞ்சுகமொழி உமையாள் சிரித்திருந்தாள்..

அந்த அழகிய மாநகர்..

மதுரையிலே.. மதுரையிலே.. மதுரையிலே.."

கைகள் குவிந்திருக்க.. கண்களை மூடி.. பக்திப் பரவசமாக பூஜையறையில் பாடிக் கொண்டிருந்த ரம்யாவைப் பாசத்துடனும் பெருமையுடனும் பார்த்துக் கொண்டார் புண்ணியகோடி..

"பொன்னு.." பாசத்துடன் தம்பியை அழைத்தார்..

"என்னங்கண்ணே.." ராமனுக்கு ஏற்ற லட்சுமணனாக உடலை வளைத்துக் கேட்டார் பொன்னம்பலம்..

291 pages, Kindle Edition

Published July 19, 2022

Loading...
Loading...

About the author

Muthulakshmi Raghavan

473 books576 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
3 (23%)
4 stars
1 (7%)
3 stars
6 (46%)
2 stars
1 (7%)
1 star
2 (15%)
No one has reviewed this book yet.