"கனவே நினைவானாய்" அழகான காதலை மையமாக கொண்ட கதை.. நாயகர்கள் இருவருக்கும் அவர்கள் அத்தை மகள்களுடன் திருமணம் நிச்சயம் ஆக ஒரு ஜோடி இயல்பாக வாழ்க்கையியோ ஏற்றுக்கொண்டலும் நம் நாயகி நாயகன் உள்ளே பயத்தில் திருமணத்தை மறுக்க பார்க்கிறாள். அவள் சம்மதம் இல்லாமல் கட்டாயத்தில் நடக்கும் திருமணம் நிலைத்ததா என்னும் விடை கதையில். படித்து உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.