'உயிர் உறையுதே உன்னோடு..!' என்னும் இக்கதையின் மூலம் வாசகர்களை மீண்டும் ஒருமுறை சந்திப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன். எதிர்பாரா விதத்தில் திருமணத்தில் இணையும் இரு குடும்பங்கள். ஆம், இரு குடும்பங்கள் தான். இரண்டு தனிப்பட்ட மனிதர்களின் உள்ளங்களோடு நின்று விடுவதில்லையே திருமண பந்தம். காதலோடு இணைந்த குடும்ப கதையாக இது இருக்கும். நிச்சயம் கதை மாந்தர்கள் உங்கள் மனதில் இடம் பிடிப்பார்கள் என நம்புகிறேன். கதை பிடித்திருந்தால், கருத்துகளை பகிர கீழே கொடுக்கபட்டுள்ள இ-மெயில் ஐடியை தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்காய் ஆவலுடன் காத்திருக்கும் உங்கள் தோழி வெண்பா.கருத்துக்களை பகிர venba1330@gmail.Com