What do you think?

விழியில் தேட வா!
விழியில் தேட வா!
இது எனது முதல் கதை.
தாலி கட்டிய மனைவி காரணமே சொல்லாமல் தாலி கட்டிய சில மணி நேரங்களில் அவனைப் பிரிந்து தொலைந்தும் போகிறாள். விழியால் காதலைச் சொன்னவள் சொல்லாமல் பிரிந்து சென்றதன் காரணம் அறியாமல் அவள் சென்ற மார்க்கமும் அறியாமல் அவள் ஏமாற்றிச் சென்றதாக கோவத்தில் துடிக்கிறான்.
நட்புக்காக வந்த பெண்ணவளின் தவக்கோலம் முடிந்து கணவனைப் பிரிந்து சென்றவள் அவனின் கோபத்திற்கு அஞ்சி நின்றாளா.. அல்லது காதலினால் அவனிட்மே விஞ்சி நின்றாளா என்பதை காரிகையின் குறும்புத்தனங்களுடன் தந்திருக்கிறேன்.
அவன் தேடல் முற்றுப் பெற்றதா.. மனைவி சொல்லாமல் சொல்லிச்சென்ற காரணத்தை கண்டறிந்து களைந்தானா.. இல்லை பெண்ணவளை கலைத்துப் போட துணிந்தானா..

607 pages, Kindle Edition
Published August 19, 2022
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 1 of 1 review
March 28, 2024
Wonderful story!
A macho hero and a playful heroine combo. Other supporting characters are also too good. Engaging the reader from the beginning till end. Well done author.
Expecting more novels like this from you