சமுதாயத்தில் இழிவடைந்த நிலையில் உள்ள குறிஞ்சி மற்றும் மஞ்சுளா என்ற இரு பெண்களை மையமாக கொண்டு நகரும் கதை இது!!இவர்கள் இருவரின் வாழ்வில் நுழையும் ஜீவன்,அந்த ஒளி இழந்த பெண்களின் வாழ்வில் வெளிச்சத்தை கொண்டு வருவானா அல்லது அவர்களை மேலும் இருளில் முழ்கடிப்பானா என்பதை சில எதிர்ப்பாரா திருப்பங்களுடன் அழுத்தமான கதாப்பாத்திரங்களை கொண்டு எழுதப்பட்ட கதையே 'ஜீவதாசி'.