நாயகனின் அதீத காதலை அடக்கு முறையாக நினைக்கிறாள் நாயகி.. அளவுக்கு மிஞ்சிய காதலே இருவரின் பிரிவிற்கு காரணமாக போக தன் காதலை புரியவைத்து நாயகியை சேர்ந்தானா நாயகன்.. வீர் மீனுவின் அழகிய காதலை கதையில் காண வாருங்கள்..
My heart touching the story.veer,meenu love seema. Story diffrendaha and superb.poradikamal ponathu story. Good keep it up. I'm waiting for your next story.