காணாமல் போகும் ஒரு பெண்ணை தேடி துவங்கிய பயணம்.. அடுத்தடுத்து நடக்கும் தொடர் கொலைகளால் திணறி.. இந்த கொலைகள் எல்லாம் ஏன் எதற்கு நடக்கிறது என்ற தேடலின் முடிவில் காணாமல் போன பெண்ணை உயிரோடு மிட்டனரா என தெரிந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தொடர்ந்து படியுங்கள்..