1956-ல் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவராகப் பணியைத் தொடங்கிய 'மக்கள் மருத்துவர்'பி.எம். ஹெக்டே, உலகின் புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரிகளில் பயின்று இன்று ஹார்வர்டில் இதயவியல் ஆலோசகராகவும் இருக்கிறார். அலோபதி மருத்துவராக வாழ்வைத் துவங்கி கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் பணியாற்றிய இவர், மருத்துவத் துறைக்கான பி.சி.ராய் விருது, பத்மபூஷன், பத்மவிபூஷண் போன்ற விருதுகளைப் பெற்றவர். மணிபால் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றிய இவர், ஊர் ஊராகச் சென்று ஆங்கில மருத்துவத்துக்கு எதிராகப் பேசி வருகிறார்! ஆயுர்வேதம்தான் 'மருத்துவ ஞானத்தின் தாய்'.இதோ இவரின் மாற்று சிந்தனைக்கு ஓர் உதாரணம்...இருதய அடைப்பா ? அதை நீக்க வேண்டாம்!நான் ħ