நாச்சோ எனும் பூனை: தேர்ந்து உண்பவன் (Nacho the Cat - Tamil Edition):
இந்த கதை மூலம் நாச்சோ எனும் பூனையை சந்தியுங்கள், சாப்பிடுவதை தேர்வு செய்வதில் மிகவும் கவனம் கொள்பவர். கிப்பிள் மற்றும் பாலாக இல்லாவிட்டால் எல்லா உணவும் அருவருக்கத்தக்கதாக இருக்கும் என்று நினைப்பவர். ஆனால் அது ஒரு நாள் அவர் தனது நண்பர்களுடன் ஒரு உணவகத்திற்குச் சென்றபோது தான் எல்லாம் மாறியது. தனது சுவை மொட்டுகளை நிரந்தரமாக மாற்றும் ஒரு உணவை அங்கு உணவு பறிமாறும் பணிப்பெண் மூலம் கண்டறிந்தார். நிறைய வேடிக்கையான நாடகம் மற்றும் சூப்பர் வேடிக்கை காட்சிகளுக்குப் பிறகு, நாச்சோ எல்லாவற்றிற்கும் மேலாக தனது அந்த உணவு பழக்கத்தை மாற்றிகொள்ள தயாராக இருக்கிறதா? இந்த புத்தகம் எல்லா வயதிலும் உள்ள குழந்தைகளுக்
Kiara Shankar is a talented sixteen-year-old author and songwriter from San Francisco, California, USA. In addition to writing, she enjoys reading and creating artwork. Her recent book, Avocado the Turtle, has been translated into fifteen languages, including Spanish, German, Italian, French, traditional Chinese, simplified Chinese, Hebrew, Hindi, Tamil, Bengali, Kannada, Ukrainian, and more.
Kiara also co-writes pop song lyrics along with her Dad, Vinay Shankar. The pop hits penned by the father-daughter duo-sung by singers Marla Malvins, Primrose Fernetise, Francesca Shankar, Vin Cooper, and SpotZ the Frenchie-are now streaming on Spotify, Apple Music, YouTube Music, Amazon Music, Deezer, and more digital music streaming platforms.