விதி வசத்தால் பிரிந்த இருவர் எட்டு வருடங்களுக்கு பின் எதிர்பாராமல் சந்திக்க நேர்ந்ததால் அவர்கள் வாழ்வில் ஏற்பட போகும் மாற்றங்கள் என்னென்ன என்பது தான் கதை.. இருவரும் வெவ்வேறு பாதையில் பயணித்துக் கொண்டிருக்க.. இந்த பிரிவுக்கு பிறகான சந்திப்பு அவர்களின் வாழ்வில் என்னென்ன செய்ய காத்திருக்கிறதோ..!
I expect a good story from u mam..your last story Mella unathagiren was awesome..but this one very much disappointed..lot of dragging.. come back to your form mam..all the best