"பள்ளிப்பருவ வயதில் உள்ளத்தில் துளிர்ந்த காதல் வெளிப்படுத்தும் முன்பே பிரிய நேரிடுகிறது. அதன் பிறகு பல வருடங்களுக்கு பிறகு சந்திக்க நேரிடுகிறது. அதன்பிறகு ஜாதி, தகுதி என்ற பாகுப்பாட்டை மிறீ பிரிந்தவர்கள் காதலை வெளிப்படித்தி இணைந்தார்களா என்பதை அறிந்திட நட்பூக்கள் தொடர்ந்து கதையை வாசியுங்கள்.