எழுத்தாளன் ஒருவன் மீது வெறித்தனமாய் காதல் செய்யும் ஒருத்தி. அந்த காதலினை ஏற்றுக்கொள்ள தடுமாறுகிறான் அவன். இருந்தும் அவனை விடாது துரத்தி ஒருவழியாய் ஏற்றுக் கொள்ள வைக்கிறாள். ஏற்றுக் கொண்டவன் இடையில் அவளை விட்டு விலகுகிறான்... அதன் காரணம்......?????? ம்ஹூம் சொல்ல மாட்டேன். படிச்சுட்டு நீங்களே தெரிஞ்சுக்கோங்க... ஆனால் ஒன்று அவள் வெறித்தனமான காதல் கடைசி வரையில் அடங்காது.....