சந்தர்ப்ப சூழ்நிலையால் தன் மாமனின் மிரட்டலுக்கு அடிபணிந்து மைத்ரேயனிடம் அனுப்பப் படுகிறாள் ரோஜா.. இருவரின் சந்திப்பு தவறான சூழ்நிலையில் நிகழ அவளை வேறுவிதமாக புரிந்து கொள்கிறான் ரேயன்.. மோகத்தில் தொடங்கிய உறவு காதலில் முடிந்ததா.. ரேயன் ரோஜாவை புரிந்து கொண்டானா.. ரோஜா ரேயனை ஏற்றுக் கொண்டாளா.. என்பதை தெரிந்து கொள்ள கதையுடன் பயணிக்க வாருங்கள்.. ரொமான்டிக் காதல் கதை..