இராஜ்ஜியத்தின் பணியில் நமது இந்தியாவிற்கு வெளிநாட்டிலிருந்து வந்து ஆலயங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் கல்லூரிகள் அமைத்து சுவிஷேசத்தை அறிவித்தனர். அவர்களில் சிலரைக் குறித்த அறிமுகம் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. பல மிஷனெரிகள் இந்தியா வருவதற்கு இந்தியாவில் அப்போது இருந்த கிழக்கிந்திய கம்பெனியர் எதிர்ப்பு தெரிவித்தனர். பலவித பாடுகளை அனுபவித்து, இங்குள்ள மொழியினைக் கற்று நம் மக்களுக்காக தியாகம் செய்தனர். அவர்கள் செய்த அர்ப்பணிப்பின் அடிப்படையில் அமைந்துள்ள மருத்துவமனைகள், பள்ளிகள், நமது இந்தியாவில் இன்றும் கல்விக்கும், மருத்துவத்திற்கும் அடித்தளமாக அமைந்துள்ளது என்பது மெய்யானதாகும். சுயநலனும், பண ஆசையும் நிறைந்த இந்த உலகினில் &#