திருமணமானவர்கள் குடும்பத்தினை கூடுதல் சிறப்புடன் குடும்பம் நடத்திடவும் குடும்ப வாழ்வில் காணப்படும் குறைகளை சரி செய்து கொண்டு மகிழ்வுடன் வாழவும் வழிகாட்டும் நல்லதொரு புத்தகம். கணவர்,மனைவியின் முன் மாதிரி வாழ்க்கை பெற்றோரின் கடமைகள் குழந்தை வளர்ப்பின் முக்கிய அம்சங்கள் முதியவர்களின் கடமைகள் குடும்பம் மூலம் தேவ திட்டம் நிறைவேற்றப்படுதல் ஆகியன விளக்கப்பட்டுள்ளன. தேவனை முற்றிலும் சார்ந்து வாழ்வதும் தேவ சாயலில் உருவாக்கப்படுவதற்கு இப்புத்தகம் வழிகாட்டியாக அமைந்துள்ளது.