இந்த தின தியான நூல் நம்மை கிறிஸ்துவின் சாயலில் உருவாக்கும். ஆண்டவர் வெறுக்கும் பாவமான காரியங்களை மேற்கொண்டு வாழவும்,வாழ்வின் சவால்களை மேற்கொள்ளவும் நிச்சயம் பயனுள்ளதாக அமையும். தேவனோடு தனித்து செலவழிக்கும் நேரம் நம்மை பலவானாக மாற்றுவது மட்டுமல்ல பரிசுத்தவான்களாகவும் மாற்றுகிறது.(will help us get christ likeness, and help us March towards Perfection). பாவம் நிறைந்த பலவித இக்கட்டுகள் நிறைந்த இவ்வுலகில் அவரது ஜீவனுள்ள வார்த்தை மட்டுமே நமது வாழ்விற்கு வழி காட்டும் தீபமாக உள்ளது. மனிதர்களின் அன்பு மாறும், உலகில் உன்னதரின் உறவு ஒன்றே நம்மை பாதுகாக்கிறது. இந்த தியான நூலில் தனிஜெபம், குடும்ப ஜெபம், முன் மாதிரி குடும்பம், பிள்ளை வளர்ப்பு, வளமான வாலிபர், கனிதரும் முதியோர், ஜெபம், தியானம், தர்மம், இரக்கம், கிரு