இரு மனங்களின் சங்கமம்... நகைச்சுவை, காதல், கிரைம், பரபரப்புக்கு பஞ்சமிருக்காது...
கதையிலிருந்து சில வரிகள்:
காதல் மொழியில்லை... கட்டி அணைக்கவில்லை... கள்ளப் பார்வையில்லை... இன்னும் எத்தனையோ இல்லைகள்... ஏன் காதலை உரியவரிடத்தில் உரைக்கவும் இல்லை... ஆனால் உணர்ந்தான்... அவன் காதலை... அவளின் மீதான அவனின் காதல் நொடிக்கு நொடி பெருகிவதை உணர்ந்துக் கொண்டே தான் இருக்கிறான்... உரைப்பதும் உணர்த்தப்படுவதும் மட்டுமா காதல்... தானே உணர்வதும் கூட காதல் தானோ..?