பணம் பதவி அதிகாரத்தை வெறுக்கும் நாயகி ராஜபரம்பரையில் பிறந்த கதாநாயகன் செய்யும் தவறை எதிர்கிறாள். அதில் கதாநாயகனின் ஈகோ துள்ளி எழ அவளை அடிமையாய் அழைத்து வருகிறான். அவளின் அன்பிலும் அழகிலும் நேர்மையிலும் மயங்கியவன் அவளின் அடிமையாகிறான் அவளைக் கரம் பிடிக்கிறான். முதலிரவன்று தெரியவருகிறது கதாநாயகனின் ரகசியங்கள் அதிலிருந்து கதாநாயகி மீண்டாளா அவனை மீட்டெடுத்தாலா தன் காதலைக் காப்பாற்றினாளா என்பதே ஒரு வேதியல் மாற்றம். குடும்பம் காதல் அன்பு ரொமான்ஸ் கலந்த நாவல்.