வெவ்வேறு சூழ்நிலையில், வெவ்வேறு மொழி பின்னணியில் வளர்ந்து முற்றிலும் எதிரெதிரான குணாதிசயங்களை கொண்ட இருவர் சந்திக்கும் முதல் சந்திப்பே இருவருக்கும் பிடிக்காத ஒன்றாகி போனது.. இப்படி ஒருவரையொருவர் வெறுக்கும் நிலைக்கு சென்ற இருவருக்கும் எதிர்பாரா சூழ்நிலையில் திருமணம் நடக்க.. அதை அவர்கள் இருவரும் எப்படி கையாண்டார்கள் என்பதையும் அவர்களுக்குள் காதலோ புரிதலோ உண்டானதா..? இல்லையா..! அப்படி ஒருவேளை உண்டாகி இருந்தாள் அதை இருவரும் அவரவர் பாணியில் எப்படி கையாண்டார்கள் என்பதையும் கதையில் காண்க..