Jump to ratings and reviews
Rate this book

நித்ய க்ரந்தம்- தமிழாக்கம்: திருவாராதன க்ரமம் (Thiruvaradhanam)

Rate this book
உடையவர் என்றழைக்கப்படும் பகவத் ராமாநுஜர் அருளிச் செய்த க்ரந்தங்கள் நவரத்னங்கள் எனப்படும் ஒன்பது க்ரந்தங்களாம். அவையாவன: 1. வேதார்த்த ஸங்க்ரஹம், 2. கீதா பாஷ்யம், 3. ஸ்ரீ பாஷ்யம், 4. வேதாந்த தீபம், 5. வேதாந்த சாரம், 6. சரணாகதி கத்யம், 7. ஸ்ரீரங்க கத்யம், 8. ஸ்ரீவைகுந்த கத்யம், 9. நித்ய க்ரந்தம் (அல்லது நித்யம்).

இப்புத்தகத்தின் நோக்கான நித்ய க்ரந்தம், யதிராஜ வைபவத்தில் வடுக நம்பியாலும், திவ்யசூரி சரிதத்தில் கருடவாஹந பண்டிதராலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பாஞ்சராத்ரத்தை அடிப்படையாகக் கொண்ட இதில், எம்பெருமானையே தனக்கு எல்லாமாகக் கொன்ட பரமைகாந்தி, எம்பெருமானுக்குத் தினமும் செய்ய வேண்டிய திருவாராதனக் க்ரமத்தை விவரிக்கிறார் எம்பெருமானார்.

69 pages, Kindle Edition

Published August 2, 2022

Loading...
Loading...

About the author

TCA Venkatesan

62 books1 follower

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
1 (100%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
No one has reviewed this book yet.