தன் குடும்பம் வாங்கும் கடனுக்கு பொறுப்பேற்கும் நாயகி.. கடன் கொடுத்தவனையே மணக்க நேரிடுகிறது.. திரும்பும் திசையெல்லாம் பிரச்சனைகள்.. அதை கடந்து வட்டிக்காரனையும் காதல் காரனாய் மாற்றி நடத்தும் அஹிம்சை போர் களம் கொண்டது இக்கதை..
உதயன் தணிகாச்சலம்_ தேவநந்தா உங்கள் பேரன்பை பெறுவார்கள்.. நம்புகிறேன்.. urs VP