What do you think?


நீ தான் என் சோட்டுக்காரி
முகவுரை .
நீ தான் என் சோட்டுக்காரி, கதைச் சங்கமம் போட்டிக்காக, பெயர் வெளியிடாமல் எழுதப் பட்ட கதை. மற்றொரு கூட்டுக் குடும்பக் கதை. அக்காள், தங்கைகளோடு பிறந்த ஒருவன், தந்தைக்குப் பின் பொறுப்புகளை உணர்ந்து, தன ஆசைகளை மனதில் வைத்துப் பூட்டிக் கொண்டு குடும்பத்துக்காகவே வாழ்கிறான். அவன் வாழ்வில் அதிரடியாய் நுழையும் பெண், அவன் வாழ்வில் என்ன மாற்றங்களை நிகழ்த்துகிறாள், யாரவள் எனும் கேள்வியோடு கதைக்குள் நாயகனைப் போலவே நாமும் பிரவேசிப்போம். இந்த கதைக்கு வந்த விமர்சனங்களை பிற்பகுதியில் இணைத்து உள்ளேன். உங்கள் வாசிப்பு அனுபவத்தையும் தவறாமல் பகிரவும்.நன்றி ,
தீபா செண்பகம்.
530 pages, Kindle Edition
Published November 3, 2022
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
No one has reviewed this book yet.

