முகில் கல்விக் குழமத்தின் உரிமையாளரான துகிராவை யாரோ கொலை செய்ய முயற்சிக்க,அதிலிருந்து இரண்டுமுறை எஸ்.பி இராவணக்கரிகாலன் அவளைக் காப்பாற்றுகிறான்.
கல்யாணமே வேண்டாம் என்று பிடிவாதமாக இருக்கும் முரட்டு சிங்கிள் இராவணனை துகிரா ஒருதலையாக காதலிக்க,அது எப்படி திருமணத்தில் முடிகிறது,துகிராவை கொலை செய்ய வந்தவர்களிடமிருந்து இராவணன் எவ்வாறு காப்பாற்றுகிறான் என்பதைச் சொல்லும் கதையே "மிகிரனை வருடும் மயிலிறகே".