மொழிபெயர்ப்பு நூல்களின் தமிழுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் சிதம்பர நினைவுகள். உலகின் எந்த மொழியில் மொழிபெயர்த்தாலும் அதனதன் மக்கள் தங்கள் அன்பை, காதலை, காமத்தை, துரோகத்தை இந்நூலின் மூலம் தங்கள் பிம்பங்களை காண்பர் என்பது உறுதி. தாஸ்தாவஸ்ங்கியைப் போல் கொண்டாடப்பட வேண்டியவர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு.
Balachandran Chullikkadu ( ബാലചന്ദ്രന് ചുള്ളിക്കാട്) is a renowned Malayalam poet and film actor. His collection of poems published are "Pathinettu kavithakal", "Amaavaasi", "Ghazal", "Maanasaantharam", "Dracula" etc. A collection of his complete poems, Balachandran Chullikkadinte Kavithakal (The Poems of Balachandran Chullikkad) (2000) was published by DC Books, Kottayam, Kerala, India. They have also published the book of his memoirs, Chidambarasmarana (2001). He married the Malayalam poetess Vijayalaksmi.
Many people became fans of Balachandran Chullikkad after reading his poems. They might have read this book about the experiences from his life only after becoming his fan.
I have a totally different relationship with this book. I first read this book by Chullikkad before reading any of his poems. The sincerity, openness, and vibrancy I felt in every word of this book made me his instant fan. The next thing I successfully did was to find the author in person and hear a few of these experiences directly from him and get his signature on this book. Then I purchased his poems and tried to read each of them and tried to find the deeper meaning in each of them. After reading this book, I also made sure to go and hear almost all the speeches by the author at Kerala Sahitya Academy and all other public functions. The author and this book, in particular, have influenced me greatly in how I think.
സത്യസന്ധമായ ഒരു അതമകഥ / ഓർമ്മകുറിപ്പ് അങ്ങനെ വേണം ചിദംബര സ്മരണകളെ വിശേഷിപ്പികാൻ . ഒരു മറയും കൂടാതെ വെട്ടി തുറന്നു എഴുതാൻ സാധിച്ച ആ സിദ്ധിക്ക് മുന്നില് ഞാൻ ശിരസ്സു നമിക്കുന്നു . മാധവികുട്ടിയുടെ "എന്റെ കഥ", "നീര്മാതളം പൂത്തകാലം " എന്നാ കൃതികല്ക് ശേഷം അനുഭവങ്ങളെ വാക് കൊണ്ടും സത്യസന്ധമായി അവതരിപ്പിച്ചു കൊണ്ടും എന്നെ കിടിലം കൊള്ളിച്ച ഒരു കൃതി. ചെയ്തു വന്ന എല്ലാ കാര്യങ്ങളും ബാല്യം,കൌമാരം,യവ്വനം, പട്ടിണി ,കവിത, പ്രേമം,കാമം, കുടുംബം അങ്ങനെ അങ്ങനെ എല്ലാം എല്ലാം ഉള്കൊല്ലിച്ചു കൊണ്ട് ഉരുകിയെടുത്ത ഒന്നാന്തരം സാധനം .. ചുള്ളിക്കാടെ ഏതാനും വാക്കുകള കൊണ്ട് മാത്രം പറഞ്ഞു നില്കാൻ പറ്റില്ല ഈ കൃതിയെ പറ്റി ... ഒറ്റ ഇരിപ്പിൽ ആണ് ഞാൻ ഇത് വായിച്ചു തീര്ത്തത് ...
A man who went through such extremes of thoughts could only come up with a book that gives such a beautiful n varied out look. This is not written as a particular age to end of life mode. He takes different happenings in his life and bring it out under different headings. U get the feel that you have read 20 short stories.. But don't think even if you read a compilation of twenty short stories of different authors will it provide this much varied outlook of life . Ya the rawness and the truthfulness in his story telling is what that really made me sit upright. Balachandran sir I've become your fan.....
காந்தியின் சுயசரிதைக்கு பிறகு படித்த வெளிப்படையான தன் வரலாற்று புத்தகம் பாலச்சந்திரன் சுள்ளிகாடு அவர்களின் சிதம்பர நினைவுகள். மூல மொழி மலையாளம். மலையாளத்திலிருந்து தமிழக்கு மொழிபெயர்த்த ஷைலஜாவிற்கு வாழ்த்துகள். பிசகில்லா மொழிநடை .
தன் வரலாற்று புத்தகங்கள் பெரும்பாலும் சுய விளம்பரமாகவே தோன்றும்: காரணம் அதன் சுய விவரிப்புகளும் அதன் வெற்று ஜம்ப பூச்சுகளுமே.
வாழ்வின் வெற்றியும் புகழின் உச்சியும் இது போன்ற தன்வரலாற்றை வெளிப்படித்தும் நிர்பந்தம் கொண்டிருந்தாலும் அதன் உள்ளீட்டில் உள்ள நிஜமான உண்மை என்பது பூசப்பட்ட ஒரு நேர்மறை காட்சியாகவே இருக்கும். அங்கு தவறுகளுக்கோ, தன் பிழைகளுக்கோ இடமில்லாத சமூக வழு படாத ஒரு அதி அற்புதமான பிம்பமாகவே கட்டமைக்கப்படும்.
சுள்ளி காடன் தன்னை அப்படி காட்ட விரும்பவில்லை. தன்ளை சிறந்த கவிஞானகவும் புலப்படுத்தவில்லை. தன் போக்கில் நடந்த நிகழ்வுகளை அதன் போக்கிலேயே வெளிப்படுத்திய விதமே இப்புத்தகத்தின் பலம்.
சமூகத்தில் என்னை எப்படி வெளிப்படுத்த வேண்டுமென்ற திட்டமிடல் எப்போதுமே இருக்கும். எனது இன்னொரு பக்கம் என்னையல்லாத இன்னொரு பிம்பத்தை நிச்சயம் காட்டாத சிதம்பர ரகஸ்யம் தான்.
சுள்ளிக்காடனின் இன்னொரு பக்கம் உறவுகளை உதறித்தள்ளுவது, வறுமையானது, கேளிக்கையானது, பிறழ் காமத்தை ஏங்கி தவிப்பது, வேசியோடு இருப்பது, கருக் கொலையை ஊக்குவிப்பது, சுயநலமானது, ஆணாதிக்க பாவத்தோடு இருப்பது.. இந்த குணாதிசயங்களை வெளிப்படுத்த மாபெரும் துணிச்சலும், எதிர்கொள்ள துணிவும் அவசியம். இந்த தன்வரலாறு தன்னை லஜ்ஜையற்ற நிர்வாணியாகவே பரிணமித்திருக்கிறது...
துணிச்சலோடு தன்னை தன்னையாகவே வெளிப்படுத்திய பாலச்சந்திரன் சுள்ளி காடனுக்கு வாழ்த்துகள்.
The life experiences of an ordinary man! I was shocked to read an open and bold writing about himself, but also felt respect towards him for writing an autobiography without even trying to portrait himself as a great person. It was great experience reading about Balachandran Chullikkadu and lot of great people who were a part of his life.
(I have to thank my friend Vineeth for suggesting this great book.Otherwise I wouldn't even have think about reading this.:))
ഞാന് വായിച്ച ഏറ്റവും റിയലിസ്റ്റിക് ആയ ആത്മകഥാ സംവേദനം. ഒരിയ്ക്കലും സ്വയം പുകഴ്ത്തുകയോ, ചെയ്തികളെ ന്യായീകരിക്കുകയോ ചെയ്യുന്നില്ല ഗ്രന്ധകര്ത്താവ്. നടന്നു വന്ന വഴികളിലെ പട്ടിണിയും , ദാരിദ്ര്യവും, മോഹവും , കാമവും, ലഹരിയും എല്ലാം പച്ചയായി തുറന്ന് പറയാന് ചുള്ളിക്കാടിനല്ലാതെ ആര്ക്ക് സാധിയ്ക്കും എന്നു തോന്നി ഇത് വായിച്ചു കഴിഞ്ഞപ്പോള്..
இந்த புத்தகத்தை வெகு நாட்களாக வாசிக்க நினைத்துக் கொண்டிருந்தேன். வாசித்தவர்கள் யாராக இருந்தாலும், இந்த புத்தகத்தை பேசும் பலரும் மிக உயர்வாகவே கூறியிருந்தனர். ஆதலால் ஆவல் மேலோங்க வாசிக்க ஆரம்பித்தேன். பாலேந்திரன் அல்லது பாலா என்றழைக்கப்படும் இந்தியாவின் மிகப்பெரிய கவிஞர் இவர் என்றும் கடவுளின் சொந்த நாடென்று அழைக்கப்படும் கேரளம் தான் இவரின் பூர்வீகம் என்பது மட்டுமே தெரியும். ஆனால் இந்த புத்தகம் வாசித்து முடித்த பின்னர், அவர் இப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்திருப்பதும், அதைத் தாண்டி அந்த வாழ்க்கையின் உண்மைகளை - மேன்மைகளையும் சிறுமைகளையும் ஒரே நேர்கோட்டில் நிறுத்தி காண்பிக்க முடியும் என்பதை புரிந்து கொண்டேன்.
திருவோணத்தின் போது கையில் உணவுக்கு காசில்லாமல் அலைந்து, மிகப்பெரும் கவியென்று அந்த பூமி அறிந்திருந்த பொழுதிலும், தெருவோரம் யாசித்து நின்று திருவோண உணவு உண்டதை ஏன் விவரிக்க வேண்டும் ஆண்டுகள் கழிந்த பிறகு? அதுவும் சாதாரணன் அல்ல, மாபெரும் கவியாக அறியப்பட்ட பொழுதிலேயே. இது தான் என்னுடைய வாழ்க்கை. என் வாழ்க்கை இப்படித்தான் கழிந்தது. இப்படியாகவே என் திருவோணங்கள் கழிந்தன என்பதையும், இப்படித்தான் நான் வாழ்ந்தேன் என்று சொல்லவும் ஒரு திடம��ன நம்பிக்கையுள்ள, வாழ்க்கையின் மீது தனியான நம்பிக்கை உள்ள ஒருவரால் மட்டுமே சொல்ல முடியும். அப்படி பாலா என்ற மாபெரும் கவிஞன் உண்ணும் ப��ழுதில் அந்த வீட்டினில் உள்ள பெண் பிள்ளை அடையாளம் கண்டுகொள்ளும் தருணங்கள் இப்படியாக விடை பெறுகின்றன.
" பரவாயில்லை, நான் ரொம்ப தூரத்தில் இருந்து வருகிறேன். ஓணத்திருநாளாதனால் ஹோட்டல்கள் எதுவும் திறக்கவில்லை. பசி அதிகமாக இருந்தது. அதனால் தான்....
நான் ஒருவிதமாகச் சொல்லிச் சமாளித்தேன். யாரையும் பார்க்காமல் தலையைக் குனிந்து முழுவதும் சாப்பிட்டு முடித்தேன். கையும் வாயும் கழுவிச் சொம்பில் இருந்த மீதி நீரில், உட்கார்ந்து சாப்பிட்ட இடத்தையும் சுத்தம் செய்தேன். துணிப்பையை எடுத்து வாயை அழுத்தித் துடைத்துக் கொண்டேன்..."
21 கட்டுரைகளை கொண்ட புத்தகம். இதில் பல இடங்களில் உண்மையையும், சுயப்பரிசோதனைக்கு ஆளான தருணங்களும், ஊறுகாய் விற்க வந்த பெண்ணின் மீதான சபலமும், வேசியின் மடியில் அக்கா என்று தலை சாய்த்து கதைகள் பேசியதும், சிதம்பரத்தின் கோவில் படிகளில் கண்ட வயதான தம்பதியரின் வாழ்க்கையும், தன் குழந்தையை கர்ப்பத்தில் கலைத்த போதினிலே எழுதிய கடிதத்தையும், நடிப்பின் உச்சம் தொட்ட சிவாஜி அவர்களின் வீட்டினில் அமர்ந்து குடித்த விஸ்கியும், அந்த மிகப்பெரிய கலைஞனின் இலகுவான பழக்கத்தினை நமக்கு தெரிய வைத்த விதமும், தன் நெருங்கிய தோழனும் தன்னை செதுக்கிய மோகனனை பைத்தியக்காரனாக கண்டதும் கலங்கியதையும், அப்பாவுடனான கோபத்தின் நிழல்களையும், எல்லாம் இருந்தும் உலக மையத்தில் அமர்ந்து கலங்கிய ஏழ்மை நிலையினையும், நோபல் பரிசின் தேர்வு குழு உறுப்பினரிடம் பேசியதையும் எதையும் மறைக்காமல் நமக்கு கடத்தியுள்ளார்.
இந்த தமிழாக்கம் தெளிந்த நீரின் முகப்பில் பளிச்சென தெரியும் கூழாங்கற்களின் ஒளிக்கீற்று என நம்மை உற்று நோக்க செய்கிறது. இப்படியான மொழிபெயர்ப்புகளை வாசிக்கும் தருணங்களில், மொழிபெயர்ப்புக்கு எடுத்துக்கொண்ட நோக்கம் தெரிந்து விடும். இப்படி ஒரு மகத்தான வாழ்க்கையினை நமக்கு கடத்தாமல் மறக்கடிக்கப்பட்டிருக்கும் தருணங்களை ஷைலஜா அவர்கள் தவிர்த்துள்ளார். சிதம்பர நினைவுகள் கட்டுரையில் இப்படி வரும்:
"புண்ணியத் தளங்களும், தெய்வங்களும், மனிதர்களும் பிரவாகத்தில் முழுகிக் காணாமல் போனார்கள். வேதங்களும், இதிகாசங்களும் புராணங்களும் ஆதியும் அந்தமும் இல்லாத பிரளயத்தில் முழுகிப்போனது.
காலம் காற்றாய் அடித்துப் புரண்டு போய்விட்டது.
நான் இப்போது நினைத்துப் பார்க்கிறேன். பிரியத்தில் பின்னிப்பிணைந்து, குழந்தைகளைப் போல அடி வைத்து நடக்கும் அந்த முதிர்ந்த தம்பதிகளில், யார் முதலில் இறந்து போயிருப்பார்கள்?
ரங்கசாமியா?
கனகாம்பாளா?"
பிறவாது போன மகனென்று தெரிந்தும் அவனிடம் மன்னிப்பு கோரிய கர்ப்பவதம் என்று எந்த நிகழ்வுகளையும் சாதாரணமாக கடந்து போக முடிவதில்லை. இந்த புத்தகம் முழுவதும் இப்படியான சந்தர்ப்பங்கள், சுய சாடல்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. தவறுகளை செய்யவே செய்யாத மானுடம் இருக்குமா என்ன? ஆனால் அந்த தவறின் தடம் தாண்டிய பிறகு, அந்த தவறின் வலிகளை சுமந்து வாழும் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதற்கான சாட்சியாய் நிற்கிறது பாலச்சந்திரன் சுள்ளிக்காடு அவர்களின் இந்த புத்தகம். பாலா என்ற மகத்தான மனிதன் இப்படி நிற்பதற்கு அவரது மனைவி விஜயலட்சுமியின் பங்கும் அரியது என்று புரிந்து கொள்ள முடிகிறது. படித்துப் பாருங்கள்...
பாலச்சந்திரன் சுல்லிக்காடு எனக்கு மிகவும் பிரமிப்பை தருகிறார்! எப்படி ஒரு மனிதனால் திறந்தவெளியில் தன்னை இவ்வளவு சிறுமைப் படுத்திக் கொள்ள முடியும். சில நேரங்களில் இது உண்மையா இல்லையா என்று கூட எண்ணத் தோன்றுகிறது. பல இடங்களில் கண்கள் கலங்கின. நல்ல அனுபவத்தை தந்த புத்தகம்!
புத்தகம்: சிதம்பர நினைவுகள் எழுத்தாளர்: பாலச்சந்திரன் சுள்ளிக்காடு மொழி பெயர்ப்பாளர்: கே.வி. ஷைலஜா பதிப்பகம்: வம்சி பதிப்பகம் பக்கங்கள்: 184 நூலங்காடி: ஈரோடு புத்தகத் திருவிழா 2023 விலை: 135
💫 கேரள நவீனக் கவிதையின் சொத்து என அறியப்படும் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, அவர்களின் வாழ்க்கை அனுபவங்களை இந்தக் கட்டுரைகள் கூறுகிறது.
💫 இளம் வயதிலே வீட்டிலிருந்து வெளியேறி கல்லூரியில் தன் சக தோழியான விஜயலட்சுமி உடனான காதல், ஆரம்ப நாட்களில் காசு இல்லாமல் அலைந்தது என இந்தக் கட்டுரைகள் அந்த எழுத்தாளரின் வாழ்வை படம் போட்டுக் காண்பிக்கிறது.
💫 கலைப் படைப்புகளில் தமிழக கோயில்களில் மிக முக்கியமான கோயில் சிதம்பர கோயில். தீட்சிதர்களின் ஆட்டம் ஒரு பக்கம் இருந்தாலும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டத்துக்கு பஞ்சம் இல்லை. கோயில் நடை சாத்திய பிறகு அங்கு வெளியே உள்ள இடத்தில் எழுத்தாளர் அமர்ந்தார். அங்கே ஒரு வயதான தம்பதியரை பார்த்தார். ரங்கசாமி மற்றும் கணகாம்பாளின் கடந்த காலத்தை அறிந்துக் கொண்டார். பிள்ளைகளுக்கு பாரமாக இருக்க கூடாதென்று கோயிலில் தங்கியிருப்பதை அறிந்துக் கொண்டார். மிகவும் பிடித்த கதை இது.
💫 தீப்பாதி - கல்லூரியில் படிக்கும் போது இவர் Ragging செய்த ஒரு மாணவி(சாஹினா) தற்போது முகத்தில் தீக்காயங்களோடு இருப்பதைக் கண்டு அதிர்ந்து போனார். கல்லூரி நாட்களைப் பற்றி கூறும் போது, ஆட்டோகிராப் படம் பார்த்தது போல் இருந்தது.
💫 இந்தப் புத்தகத்தின் மொழி பெயர்ப்பாளர் ஷைலஜா அவர்கள், வம்சி பதிப்பகத்தை நடத்துபவர், எழுத்தாளர் பவா அவர்களின் துணைவி, இதை எல்லாம் தாண்டி என் நினைவுக்கு வருவது கண்ணாடி வளையல்கள் தான்.... ஆனால் இப்போது சிதம்பர நினைவுகள் புத்தகம் தான் நினைவிற்கு வரும்.
புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம், புத்தகங்களால் இணைவோம் , பல வேடிக்கை மனிதரைப் போலே , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி .
ചുള്ളിക്കാടിന്റെ എഴുത്ത് ഇഷ്ടപ്പെട്ടിട്ടുണ്ട്. സന്ദർശനം പോലെയുള്ള കവിതകൾ ഒരുപാട് ആകർഷിച്ചിട്ടുണ്ട്. ഒരു ഫ്രണ്ട് റെക്കമെൻറ് ചെയ്താണ് ചിദംബര സ്മരണ വായിക്കുന്നത്. ഇഷ്ടപ്പെട്ടു. മലയാളത്തിലെ വായിച്ചിരിക്കേണ്ട കൃതികളിൽ ഒന്ന്. ഇതെഴുത്തുമ്പോൾ ഒരു കാര്യം പറയാതെ പോകാൻ സാധിക്കില്ല. ഒരാൾ എത്ര വലിയ കഴിവുള്ളവനയാലും അപരനെ ബഹുമാനിക്കാൻ സാധിക്കാതെ വരുന്നത് ഒരു ദുരന്തമാണ്, ഏതൊരു സഹചര്യത്തിലായാലും. ചുള്ളിക്കാട് എന്ന വ്യക്തിയെ ഇഷ്ടപ്പെടാതിരിക്കാൻ ആ ഒരു കാരണം മതി.
பொதுவாழ்வில் இருப்பவர்கள் குறிப்பாக சினிமா இலக்கியம் மூலம் நமக்கு கதைகளை கடத்துபவர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்வை பேசும் போது நமக்கு சுவாரஸ்யமாகிறது. தங்கள் உச்சங்கள் மட்டுமல்லாது கீழ்மைகளையும் பேசும்போது நாம் அவர்களுடன் இன்னும் நெருக்கமாகிறோம்.
கேரள கவிஞரான பாலச்சந்திரன் தன் வாழ்வின் நடந்த சம்பவங்களை பகிர்ந்துகொள்கிறார். அவரை பற்றி அறிந்தவர்களை அவரை விதந்தோந்துபவர்களை இந்த புத்தகம் அதிகம் ஈர்க்கலாம். தெரியாதவர்கள் கவலை பட தேவையில்லை. படிப்பது பொருளீட்டுவது இணை தேடுவது என்று நேர் கோட்டில் வாழ்வை செலுத்துபவர்களிடமே ஆயிரம் கதைகள் இருக்கும் போது படிக்கும் போதே வீட்டை விட்டு வெளியேறியவரிடம், அறியப்பட்ட கவிஞராயிருந்தும் பெரு விழாவன்று யாசித்து உண்டவரிடம், வேசியை வீட்டுக்கு அழைத்துவந்தவரிடம், தன் ரத்தத்தை விற்று பணம் பெரும் நிலையில் இருந்தவரிடம் சொல்வதற்கு பஞ்சமா என்ன.
தன் வாழ்விலிருந்து தேர்ந்தெடுத்து சில சம்பவங்கள் சொல்கிறார். இரவு சிநேகிதி தவிர்த்து தனிப்பட்ட முறையில் வேறு அத்தியாயங்கள் எனக்கு அதிர்வொன்றும் ஏற்படுத்தவில்லை
கண் ஜாடையாலே பாவக்கடலில் ஆழ்த்தும் என்பதில் சிலாகிக்க என்ன இருக்கிறது? மற்றபடிபண்றதெல்லாம் பண்ணிட்டு குழந்தை உருவானபோது அத்தனை கடவுள்களையும் சபித்தேன் என்பதெல்லாம் அவல நகைச்சுவை
கேரளாவின் பிரபல எழுத்தாளர் பாலசந்திரன் சுள்ளிக்காடு அவரின் வாழ்வில் நடந்த சில சம்பவங்களை பகிர்ந்திருக்கிறார்.
பொதுவாக நம்மில் பலர் நாம் செய்த சிறுமையான ஒழுக்க கேடான விஷயங்களை பொதுவில் சொல்வதில்லை அதிலும் பிரபலங்கள் சொல்வதேயில்லை ஆனால் இந்த புத்தகத்தில் சுள்ளிக்காடு அதை செய்திருக்கிறார்.
கல்லூரி படிக்கும் போது மருத்துவ கல்லூரி மாணவியை காதலித்து ஓடிபோய் திருமணம் செய்கிறார், கரு உருவாக தன் மனைவியை வற்புறுத்தி கலைக்க செய்கிறார், வீட்டிற்கு ஊறுகாய் விற்க வந்த பெண்ணிடம் அத்துமீறி அவமானபட்டதையும், தன் வீட்டின் அருகே வசிக்கும் பெண்களை மோகித்ததையும், விபச்சாரம் செய்யும் பெண்ணை வீட்டிற்கு இரவு கூட்டி வந்து தங்க செய்ததையும் (தவறான நோக்கத்தில் அல்ல), தனது வயதான அம்மாவை கண்டுக்கொள்ளாமல் இருப்பது என அனைத்தையும் வெளிப்படையாக பகிர்கிறார்.
சிதம்பரம் கோவிலில் வயதான தம்பதிகளின் மேன்மையை வியப்பது, மனநிலை பாதித்த தன் நண்பனுக்கு உதவ முடியாத நிலை, பசி கொடுமை தாளாமல் தன் ரசிகையின் வீட்டிலேயே திருவோணத்தன்று தானம் வாங்கி சாப்பிட்டது, சாப்பிட்டதற்கு பணமில்லாமல் ஓட்டலில் வெங்காயம் உரித்தது , பணத்திற்காக ரத்தம் கொடுத்து அதை தன் தங்கையின் சிகிச்சைக்காக போராடும் வேறு ஒருவருக்கு கொடுத்தது. நடிகர் திலகம் சிவாஜி எழுத்தாளர் கமலா தாஸ் உடனான சந்திப்பு ஆகியவற்றையும் நெகிழ்ச்சியும், மகிழ்ச்சியுமாக பதிவு செய்திருக்கிறார்.
காதலுக்காக மருத்துவ படிப்பை விடுவது, கணவனுக்காக கருவை கலைப்பது, குடிபோதையில் விபச்சாரியுடன் வீடு வரும் கணவனை பொறுத்துக்கொண்டு அந்த பெண்ணிற்கு இரவு தங்க இடமளிப்பது, பக்கத்து வீட்டு பெண்ணை கணவன் ரசிப்பதை அறிந்து சண்டையிட்டு தன் மகனின் மீது சத்தியம் வாங்குவது என இவரின் மணைவி விஜயலட்சுமியும் பரிதாபத்துக்கும் பாராட்டுக்குரியவராகவும் இருக்கிறார்.
மொழிபெயர்ப்பாளர் ஷைலஜா அவர்களின் முதல் மொழிபெயர்ப்பு இது. மொழிபெயர்ப்பு என்றே தெரியாத வகையில் சிறப்பாக இருக்கிறது.
ஆற்றில் விழும் அரச இலையை தன்னோடு அடித்துச் செல்வதுபோல சில புத்தகங்கள் அதன் போக்கில் நம்மை உடன் அழைத்துச் சென்றுவிடும். அப்படிப்பட்ட புத்தகமொன்றுதான் சிதம்பர நினைவுகள்.
Balachandran Chullikkad is someone who is intimately familiar to Keralites; at least those who were born in the 90s and 2000s. Well known for being a gifted poet, whose verses are capable of creating embers in your mind, he was also a mainstay on the film scene, often doing small supporting characters in motion pictures. This was something for which he was ridiculed and judged, both by the general public as well as some of his intelligentsia cohorts.
Balan, of course, in his typical irreverent and piercing nature, didn’t bow down or apologize, for consorting with the capitalist machinery, a group viewed as the ideological rivals of the intellectuals.
While growing up, I too had some amount of reservation, as to why a respected, erudite literary agent would stoop low and star in soaps and commercial ventures like this. As an adult, the reasons are clear enough; very few artists are fortunate enough to make a living out of their passions. Most don’t have enough even to pay their bills or support their families. This was more relevant before the internet era, and especially in the time period where Balan was active. Artists didn’t have as many platforms to showcase their talents and gain patronage from like-minded connoisseurs. This state continued until, and a bit after he found a modest but stable government employment to support his literary career.
This context is relevant before one delves into Chullikkad’s memoirs, where he sketches out several key defining chapters in his long, tumultuous past. In doing so, painting a morose and pitiful picture of his life and struggles, as well as defining the general socioeconomic and cultural state of the state, through the lens of those artists, who were in a similar or far worse condition.
A defining point in his life was at the age where he barely became an adult. It was a time when fear of naxalism was at a rise. Balachandran, already a gifted poet, and who sympathized with the movement, was criticized regarding his affiliations. Forced to choose between his family and ideology, he chose the latter, exiling himself to an uncertain life and future. This part in itself is defining of his personality, as he later writes how he never again saw his father till after his death. Arriving at the family home to perform final rites of a son, his mother and the rest of family, formally chose to break ties with him, a decision that was largely mutual. Perhaps it is the biggest regret he harbors, still reminiscing those childhood days, of love and affection lost, of opportunities missed. Yet, he stayed true to his, one might say almost pig-headed convictions.
This would mark but one event in his checkered and difficult life. His is a journey which would fit the tried-and-true troupe of the tortured yet talented artist, struggling in life. A lot of the stories involve his tryst with poverty, oftentimes resorting to begging to friends, acquaintances, Samaritans to stave off hunger. And much of this was after he became established as a celebrated literary figure.
(While writing this I became curious as to the reason, for the troupe of a struggling tortured artist. Fortunately, a brief search online yielded a little-known book dealing with the very same topic Why Are Artists Poor?: The Exceptional Economy of the Arts, and it is open access, no less. So, expect another related review on the topic sometime in the future.)
The difficulties in his life were not made any easier by the frequent, often uncontrollable trysts he seemed to have with drinking, drugs and everything in between. Which is not at all helped, when you are part of a fraternity, whose creative processes are infamously linked to their varied states of infatuation to inebriation and addition. Struggling artists find a hard time paying bills, but there always seems to be plenty of patrons to feed their intoxication, it seems.
Despite all his shortcomings and negatives, one has to admire the sheer conviction he has towards his art, the high standards he holds it to, and how he gushes over the craft of his peers, even when they’re largely ignored by the masses. He is one of those individuals who is willing to walk the unknown path, merely for his own convictions, and not for the gratification of the masses. A trait one would behoove to cultivate.
It is often said, when writing, to bring out your honest feelings, write as if to an audience of one. Which is a dogma Balachandran follows. His accounts are unfiltered, unabashed, uncompromising in their earnestness and genuinity. As a testament to that, more than half the book is filled with accounts which he penned, portraying himself as an alcoholic, addict, cynic, bigot and at times outright lecherous molester. There are no skeletons left in this man’s closet, none of significance anyways.
Despite the negative light under which he paints himself, at the end of the book, one comes back with a sense of respect and appreciation towards his eccentric, yet uncompromising personality. And also, a sense of gratitude, towards your own privileged life. Most of us have our own personal demons to fight. But I reckon, most in the regular strata of society would have to worry about the basic necessities of life. Warm food on the table, a comfortable bed to fall asleep in, a healthy mind and body, and an honest trade or employment to live life. Anything more, is just a luxury.
மலையாள எழுத்தாளர், கவிஞர், நடிகர் எனப் பன்முகத்தன்மை கொண்ட தவிர்க்க முடியாத ஆளுமை பாலச்சந்திரன் சுள்ளிக்காடு அவர்கள். இந்தியக் கவிதைகளை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்று முன்னிலைப்படுத்தியதிலும், நோபல் அரங்கு வரை சென்று இந்திய இலக்கியத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தியதிலும் இவரின் பங்கு மிக முக்கியமானது.
சிதம்பர நினைவுகள் - பாலச்சந்திரன் சுள்ளிக்காடு இளமைக் காலத்திலேயே கவிதைகள், அரசியல், இலக்கியம், கொள்கை என ஈர்க்கப்பட்டு தன் தந்தை உடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக தன் வீட்டை விட்டு வெளியேறிய பிறகுத் தன் வாழ்வில் சந்தித்த மனிதர்கள், மறக்க முடியாத முகங்கள், நிர்க்கதியாய் நிற்கும் தனக்குச் சொந்தமான மனிதர்கள், பசி, வறுமை, காதல், அன்பு, தன் வாழ்வில் கடந்து வந்த பெண்கள், அப்பெண்கள் மீது அவருக்கு இருந்த சபலம், தான் சந்தித்த ஆளுமை என தன் வாழ்வின் மறக்க முடியாத நினைவுகளை, அப்பட்டமான பக்கங்களை மொத்தம் 21 அனுபவ கட்டுரையாகத் திறந்து வைக்கிறார்.
பொதுவாக இங்க இருக்க ஒரு பிம்பம் தான் - ஒரு எழுத்தாளனோ, கலைஞனோ, ஆளுமையோ ஒரு புனிதனாகவும், குற்றமற்ற ஒருவனாக இருக்க வேண்டும் என்கிற பிம்பம்.
சிதம்பர நினைவுகளும், பாலசந்திரன் சுள்ளிக்காட்டின் அனுபவங்களும் அந்த புனித பிம்பத்தை எல்லாம் உடைத்துத் தூக்கி ஓரம் வைத்துவிட்டு, ஒரு எழுத்தாளனும் யாராலும் தவிர்த்து ஒதுக்கிவிட முடியாத எல்லா உணர்வுகளும், சபலங்களும், கீழ்மைகளும் சேர்த்து அடைக்கப்பட்ட ஒட்டுமொத்த மனித திரளின் ஒரு பிரதிநிதி என்கிற அப்பட்டமான உண்மையை பேசுகிறது.
ஒரு எழுத்தாளன் எழுதும் நேரம் தான் ஒரு மகத்தான படைப்பாளி, எழுத்தாளன் - தவிர மற்ற எல்லா நேரங்களில் எல்லா மனிதர்களைப் போலவும், சகல சிறுமைகளையும் செய்து அதன் சுவட்டோடு வாழ்வின் பக்கங்களை நகர்த்திக் கொண்டு இருக்கிற ஒரு சராசரி மனிதன் என்கிற உண்மை - சிதம்பர நினைவுகளின் பக்கங்களில் நிறைந்து கிடக்கிறது.
பொதுவா ஒரு அனுபவ கட்டுரை வாசிக்கிற போது இயல்பா இருக்கிற ஒரு சில விஷயங்கள் தான் - தன்னுடைய மேன்மைகளை, பெருமைகளைச் சொல்லும் போது வருகிற சுய தம்பட்டமும், தன்னுடைய கீழ்மைகளை, சிறுமைகளைச் சொல்லும் போது வெளிப்படுகிற கழிவிரக்க தொனியும்.
ஆனால் பாலச்சந்திரன் சுள்ளிக்காட்டின் அனுபவங்களில், எழுத்தில் இது இரண்டுமே இல்லாத - தன்னுடைய மேன்மைகளைச் சொல்லும் போது சுய தம்பட்டமோ, கீழ்மைகளைச் சொல்லும் போது கழிவிரக்கமோ இல்லாமல் இரண்டையுமே வெறும் வாழ்வியல் அனுபவங்களாக, வெறும் சம்பவங்களாக, உண்மைகளாக மட்டுமே எழுதவும், கடக்கவும் முடிந்து இருக்கிறது அது தான் இக்கட்டுரையை அத்தனை நெருக்கம் கொண்டு வாசிக்க வைக்கிறது.
ஒவ்வொரு கட்டுரையும் அத்தனை எளிதில் கடக்க முடியாத ஏதோ ஒரு அனுபவத்தைத் தாங்கி தான் நிற்கிறது. எல்லா கட்டுரையின் முடிவும் வாழ்வின் இயலாமையை, எதையும் கடந்து மட்டுமே - போக அனுமதிக்கிற வாழ்வின் எதார்த்தத்தை, அது ஏற்படுத்திட்டு போகிற குற்ற உணர்ச்சியை என மனதை ஆழமாகத் தைக்கிறது.
எல்லா கட்டுரையும் மறுக்க முடியாத வாழ்வின் எதார்த்தம் கொண்டே தொடங்குகிறது, முடிவில் வாழ்வின் மறுக்க முடியாத எதார்த்தம் மட்டுமே எஞ்சியும் நிற்கிறது, வாசித்து முடித்தும் அதே வாழ்வின், எதார்த்தத்தின் துணை கொண்டே அது கொடுத்த தாக்கத்திலிருந்து விலகி நிற்கவும், கடந்து செல்லவும் முடிகிறது.
வாழ்வின் எல்லா கடமைகளையும் நிறைவேற்றிவிட்டு, எல்லா உறவுகளையும் அதன் போக்கில் விட்டுவிட்டு தங்கள் இருவருக்காகவும், இருவரும் முதுமையில் அன்போடு சிதம்பரம் நடராஜர் கோயிலில் வாழும் தம்பதியைத் தான் சந்தித்த நினைவாக இருக்கட்டும், பிறக்காத தன் மகனுக்காக எழுதிய கட்டுரையாய் இருக்கட்டும், தன்னை இலக்கியத்தின் வாசத்தை நுகர வைத்த நண்பனைப் பல வருடம் கழித்து தெருவோரம் மனநலம் குன்றியவனாய் பார்த்ததாய் இருக்கட்டும், அக்காவென்று சொல்லி ஒரு நாள் இரவு முழுவதும் ஒரு பாலியல் தொழிலாளியின் மடியில் படுத்து உறங்கிய பொழுதாய் இருக்கட்டும், ஊறுகாய் விற்க வந்த பெண்ணிடம் தனக்கு ஏற்பட்ட சபலம், தன் வாழ்வில் சந்தித்த பெண்களின் மீது தனக்கு இருந்த ஈர்ப்பு அதைக் கடந்த விதம், சிறு வயதில் சிவாஜி கணேசனின் படங்களுக்குக் குரல் விற்றுப் பிழைத்த சிறுவன் அதே ஆளுமையை நேரில் சந்தித்ததும், மது அருந்தியதும், வீரபாண்டிய கட்டபொம்மனைத் தரிசித்த தருணமாய் இருக்கட்டும், தங்கையைக் காப்பாற்ற தன் இரத்தத்தை விற்க வந்த அண்ணனின் பாசமும், இயலாமையும், அவனுக்குச் செய்த உதவியாய் இருக்கட்டும், சுவீடனில் தான் சந்தித்த - போரில் இழந்த தன் ஒவ்வொரு மகனுக்கும் தன் கால் விரல்களை வெட்டிக்கொண்ட கறுப்பின பெண்மணியாய் இருக்கட்டும், திருவோணம் அன்று சாப்பாட்டுக்காக அலைந்து திரிந்து ஏற்பட்ட அனுபவமாய் இருக்கட்டும், கை நிறையக் கவிதைகளுடன் செலுத்தாத பணத்திற்காக தன் குடும்பத்தை மருத்துவமனையிலிருந்து மீட்க அலைந்து திரிந்த கவிஞனின் வறுமையாய் இருக்கட்டும் - இப்படி ஒவ்வொரு அனுபவமும் தாங்கி நிற்கிற கணம் நிச்சயம் தாங்க முடியாத ஒன்றாய் தான் இருக்கிறது.
எல்லா கட்டுரையும் வாசித்து முடித்த பின் கோரியது என்னமோ சில நேர மௌனம் தான் என்றாலும், மற்ற எல்லா கட்டுரையும் விட என்னில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது தீப்பாதி கட்டுரை- தன் கல்லூரி காலத்தில் நேசித்த பின் பழிவாங்குவதாய் கட்டாயப் படுத்தி முத்தம் பெற்ற பெண்ணை பல வருடங்கள் கழித்து மீண்டும் உடல் முழுவதும் தீக்காயத்துடன் சந்தித்த தருணமும், அவளுடன் முடிவில் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பகிர்ந்து கொண்ட ரகசியமும் நிச்சயம் மனதின் ஆழத்தில் ஆறாத ஒரு வடுவை ஏற்படுத்திட்டு தான் போகிறது.
இன்னும் எளிமையாய் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு அவர்களின் வார்த்தைகளிலே சொல்லவேண்டும் என்றால் "ஜீவிதம் மகா அற்புதமான ஒன்று, ஒரு போதும் எதிர்பார்க்காத ஏதோ ஒன்றை அது உங்களுக்குக்காக்கப் பொத்தி வைத்துக் காத்திருக்கும், எப்போதும்" - அப்படியான அற்புதமான ஜீவிதத்தின், மங்கி ஒரு போதும் மறைந்து போகாத நினைவுகளின் தொகுப்பு - சிதம்பர நினைவுகள்.
The author narrates incidents that greatly impacted him, including incidents where he was, for want of a better word, the villain. It's an honest book.
Plenty of tales of people he met, their struggles, and how some still chose to help others despite their personal suffering. I found it moving. Life's not a fairytale and it shows in this book.
It helped me to put some things in perspective. And hopefully increased my empathy a bit more.
Re-reading the book after two years, I think I may have jumped the gun too quick the last time. Having approached it with solid expectations of a certain kind, you could say I'd been disappointed when I didn't find what I was looking for. More so, with his rather skewed depiction of women throughout the book. And that took precedence over everything else, and I failed to actually pay attention to the other aspects of this short story collection.
Maybe I was at fault to look at this work through the prism of what I'd perceived confessionalism to be. Maybe one isn't supposed to like every confession. It is, after all, not meant to impress. Though I did feel the initial sense of disgust at certain points, realizing that the author was self-aware of his prejudices at least occasionally, helped tone it down a smidge.
This time, what stood out to me were the range of themes in the stories. There is the complexity of families and bonds, friendships that sustain one's life and sanity, vivid childhood memories set against the backdrop of rustic villages and abundant households, their rituals and superstitions, short narratives of meeting eminent personalities; and then there is hunger, poetry, love, lust, and death. Above all, there is life and its utterly tragic unpredictability.
My favorites among the lot are എന്റെ ഗുരുനാഥൻ, മഹാകവി, മായ, ചിദംബരസ്മരണ, ഒരു അമ്മ, മന്ത്രവാദി, and ദത്തുപുത്രി. Few of these, I felt, would do great as materials for celluloid adaptations too.
While it's time to return the book back to the library, what stays in mind is a phrase from G. N. Pillai's parting words to the author: സ്നേഹം അഹിംസയാകുന്നു.
PREVIOUS REVIEW: Rating: 2/5 സ്കൂളിലെപ്പഴോ ചുള്ളിക്കാടിന്റെ (ഇപ്പോൾ പേരോർമയില്ലാത്ത) ഒരു കൊച്ചു കവിത പഠിച്ചിട്ടുണ്ട്. അന്നത് ഇഷ്ടമായിരുന്നു എന്ന അഹങ്കാരത്തിന്മേലാണ് കൂട്ടുകാരിയുടെ കയ്യിൽ നിന്നും 'ചിദംബര സ്മരണ' വായിക്കാൻ എടുത്തത്. ഒത്തിരി കേട്ടിട്ടുമുണ്ടായിരുന്നു, മലയാളത്തിൽ ആണിന്റെ തുറന്നെഴുത്തിൻറെ ഒരുത്തമ ഉദാഹരണമായി.
സത്യം പറഞ്ഞാൽ വായിച്ചു കഴിഞ്ഞപ്പോൾ നിരാശയാണ്. സ്വന്തം ജീവിതത്തിലെ തിരഞ്ഞെടുത്ത സംഭവങ്ങൾ വായനക്കാരിക്കു മുന്പിൽ നിരത്തുന്പോൾ ചുള്ളിക്കാട് തന്നെ ഒരുത്തമ പുരുഷനായി ചിത്രീകരിക്കുവാൻ ശ്രമിക്കുന്നില്ല, തന്റെ പ്രവൃത്തികളെ ന്യായീകരിക്കുന്നുമില്ല. ശരിതന്നെ. But on the other hand, he posits the women in his narratives in a peculiar fashion. ഒരാണിന് ഒരിക്കലും ചെറുത്തുനിൽക്കാൻ കഴിയാത്ത ശാശ്വതമായ പ്രലോഭനമായി മാത്രമാണ് ചുള്ളിക്കാടിന്റെ വിവരണങ്ങളിൽ സ്ത്രീ കടന്നുവരുന്നത്. അവനിൽ കാമമുണർത്തി അവന്റെ പരാജയങ്ങൾക്ക് തുടക്കം കുറിക്കുന്നവൾ. പ്രപഞ്ചത്തിന്റെ തന്നെ അധഃപതനത്തിൻറെ ആദികാരണം. എന്തുകൊണ്ടോ സ്വന്തം കഴിവുകേടുകളെ അംഗീകരിക്കാതെ അതിനു മറ്റൊരാളെ പഴിചാരുന്ന ഒഴികഴിവ് എഴുത്തുകാരൻ അറിഞ്ഞുകൊണ്ടോ അറിയാതെയോ സമർഥമായി ഉപയോഗിക്കുന്നതായി തോന്നി.
പുസ്തകത്തിലെ ഭാഷാ ശൈലി ലളിതവും സുതാര്യവുമാണ്. പലയിടങ്ങളിലായി വന്നുപോയ പല വിശിഷ്ട വ്യക്തികളുടെയും തൂലികാചിത്രങ്ങൾ ഇഷ്ടപ്പെട്ടു.
2020 ஆம் ஆண்டு சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகத்தை இப்போது வாசிக்க நேர்ந்தது.
மொழிபெயர்ப்பின் ஊடாக நான் வாசித்த மலையாள இலக்கியங்களில் சிதம்பர நினைவுகள் இரண்டாவது புத்தகம்.
S.ராமகிருஷ்ணன் ஒரு முறை " உங்களின் வாழ்க்கை எனக்கு கதை, அவ்வளவுதான்" என்று கதைகளை பற்றி சொல்லியிருக்கிறார்.
பகல் நட்சத்திரங்கள் என்ற ஒரு மலையாள திரைப்படத்தின் தொடக்க காட்சியில் மறைந்த தனது நண்பனை நினைத்து ஒரு கவிஞன் daffodils என்ற கட்டடத்தில் நின்று தன் சக நன்பர்கர்களிடம் கவிதை பாடுவான். திரைப்படத்தில் இவரது பெயர் பாலச்சந்திரன் சுள்ளிகாடு, பின்பு உண்மையிலேயே இவர்தான் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு எனத் தெரிந்தது. இதுதான் பாலச்சந்திரன் சுள்ளிக்காடுடனான எனது முதல் பரிச்சயம்.
இந்தத் தொகுப்பில் வரும் சிதம்பர நினைவுகள், திருவோன விருந்து, மகா நடிகன், இவை மூன்றும் முன்னதாகவே பவா மற்றும் ஷைலஜா அவர்களின் கதையாடலில் கேட்டிருக்கிறேன். நெகிழ்ச்சியான தருணங்களின் தொகுப்பு , கேட்பவர்களின் மனதை கணமாக்கும் .
கஷ்டத்திலிருந்துதான் கலையின் ஊற்றுக் கண் திறக்குமென்றால் கஷ்டமும் வேண்டாம் கலையும் வேண்டாம் என்பேன் என்று சுந்தர் ராமசாமி ஒரு முறை சொல்லியிருக்கிறார். சிதம்பர நினைவுகள் என்ற புத்தகத்தை வாசித்து முடித்தவுடன் எனக்கு சுந்தர ராமசாமியின் இந்த வாசகம் தான் நினைவுக் கு வந்தது.
நல்ல குடும்பத்தில் பிறந்து, அதன் ஊடாக வந்த லெளகீக வாழ்க்கையை வேண்டாம் என்று இளமைக் காலத்தில் வீட்டை விட்டு வெளியேறி தரித்திரம் சூழ கதற கதற தன் வாழ்க்கையின் முற்பகுதியை எதிர் கொள்கிறார் .
பின்பு குடும்பத்தைப் பேணும் சம்சாரியாக தன்னுடைய வாழ்வனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.
கலைப்படைப்பப்பாக பாலன் தொட்டிருக்கும் உச்சம் இது . கிட்டத்தட்ட இந்த தொகுப்பானது ஒரு சிறுக்கதைத் தொகுப்பு போலத்தான் . ஆனால் இந்தக் கதையை ரசித்தேன் என்று சொல்ல எனக்கு மனம் வரவில்லை. அப்படி ஒரு vicarious pleasure தேவையா என்று எனக்கு தோன்றுவதுண்டு. காரணம் இது கதையல்ல நிஜம்.
சிதம்பர நினைவுகள் ஷைலஜா என்று அழைக்கபடும் எழுத்தாளர் ஷைலஜா அவர்களின் மற்ற படைப்புகளையும் நுகர காத்துக் கொண்டிருக்கிறேன். அவரது மொழிப்பெயர்ப்பை பற்றி கூற எனக்கு மனம் வரவில்லை, காரணம் இது மொழி பெயர்ப்பு என்றே தோன்றவில்லை.
கனத்த இதயத்துடன் மீண்டும் இதை மீள்வாசிப்பு செய்வேனா என்று எனக்கு தெரியாது. செய்யாமல் இருப்பதே உசிதம்.
എഴുത്തിന്റെ ലാളിത്യം എന്ന് ബാലചന്ദ്രൻ ചുള്ളിക്കാടിന്റെ ഒരു പുസ്തകത്തെ നോക്കി ഞാൻ പറയില്ല എന്നാൽ എഴുത്തിന്റെ ആഴം അത് വല്ലാതെ നൊമ്പരപ്പെടുത്തുകയും ചിന്തിപ്പിക്കുകയും ചെയ്തു ......വീണ്ടും വീണ്ടും വായിക്കാം....എവിടെ മനസ്സുടക്കുന്നു എന്ന് ചോതിച്ചാൽ "ഭ്രാന്തൻ " എന്നാ കഥയിലെ മോഹനനെ ആണ് ആദ്യം ഓര്ക്കുന്നത്......അറിയില്ല എന്ത് കൊണ്ടെന്നു......പെട്ടെന്ന് തീര്ന്നു പോയി എന്ന് തോന്നി.....വായിച്ചു കഴിഞ്ഞാൽ ഇത് മുമ്പേ വായിക്കെണ്ടാതായിരുന്നു എന്ന് തോന്നും.....
നമ്മുടെ experience ലേക്ക് മറ്റുള്ളവരുടെ അനുഭവസമ്പത്ത് കൂടി കടന്നുവരുമ്പോലാണ് ജീവിതത്തിനു ഒരു ലക്ഷ്യബോധം കിട്ടുന്നത്. ബാലചന്ദ്രൻ ചുള്ളികാടിന്ടെ ''ചിദംബരസ്മരണ''യിലും ഇത് തന്നെയാണ് highlight ചെയുന്നതും. ജീവിതത്തിൽ നിന്ന് കിട്ടിയ അനുഭവം പുസ്തകരൂപത്തിലേക്ക് പകർത്തുന്നതിൽ നീതി പുലർത്താൻ ബാലചന്ദ്രനു സാധിച്ചു.....
ജീവിച്ചു മാത്റം പഠിക്കാൻ കഴിയുന്ന ഒരു വിഷയമാണ് ജീവിതം.
ஒரு கவியின் கதை.... தன் வாழ்வில் வறுமையினால் அனுபவித்த அவமானங்களையும், அடைந்த இன்னல்களையும், தான் செய்த சிறுமையான செயல்களையும், தன் வாழ்வில் தான் சந்தித்த , வியந்த மனிதர்களை பற்றியும் மிக எளிமையாக பகிர்ந்து இருக்கிறார் திரு. பாலச்சந்திரன் சுள்ளிகாடு...
“நல்ல மனிதர்கள் சீக்கிரமாக இந்த வாழ்வைக் கடந்து போகிறார்கள்.” “நம்மளை மாதிரி ஆட்கள் அந்த எமனுக்குக்கூட வேண்டாம்.
மனிதனின் யோக்யதையை நிர்ணயிப்பது கண்டிப்பாக அவனுடைய படிப்போ, பாண்டித்யமோ அல்ல. பணம், அதிகாரம், பெண் ஆகிய தொன்மங்களின் மீது அவன் எடுக்கும் நிலைப்பாடு மட்டுமே... ***
I really could not get into this book as hard as I tried. Maybe this was a particularly bad translation or the stories themselves were bad, I do not know. Apart from two stories that could be deemed remarkable (the one on abortion and the one where he touched a woman without her consent) ,the rest were, to put plainly, sob stories.
A good book with selected incidents of writer touching through his childhood, teenage and married life . At last we will understand hunger is the only thing matters and being from a rich family background what all he suffered due to his decisions based on ideological stands.
This book is my first ever of Balachandran Chullikkadu, and I am thrilled to have read it. It gives a different perspective to life ; some shows kindness, some depicts the helplessness of humans. This has all the elements that would shake a human heart.