ஆனந்த இனியன்... கோயம்புத்தூரில் புதிதாய் தொழில் தொடங்க இடமொன்றைப் பார்க்கச் சென்றான்!அவனுடைய தந்தை கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம் போன்ற பெருநகரங்களில் நகைக்கடை, துணிக்கடை, நூல் மில் போன்றவற்றை நிறுவி கடலூர் மாவட்டத்திற்குள் தொழில் செய்தார்! கடலூரைச் சுற்றி எக்கச்சக்க விவசாய நிலங்கள் இருந்தன! அங்கு முந்திரி, பலா, திராட்சை, தென்னை போன்றவை பயிரிடப்பட்டன!ஆனந்த இனியன் இலண்டனில் எம்.பி.ஏ. படிப்பை முடித்துவிட்டு இருபத்து மூன்று வயதில் இந்தியா வந்தான்! குடும்பப் பொறுப்புகள் அனைத்தையும் தனியொருவனாய் கையிலெடுத்தான்!நேரம் காலம் பாராமல் உழைத்தான்! இப்போது வயது முப்பது ஆரம்பம்! இந்த ஏழு வருடங்களில் அபார வளர்ச்சியைக் கண்டான்!டூவீலர் ஷ&