What do you think?

Vendhu Thanintha Kadugal
எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். நீர், நிலம், காற்று, கேள்விகள். உயிர் வாழ்வதற்கு இவை அத்தியாவசியம். புத்தர் துறவு மேற்கொண்டது ஏன்? ஆசையை விட்டொழித்து அன்பை போதிக்க. இது ஒரு பதில். அரண்மனை வாழ்க்கை போரடித்ததால். இதுவும் ஒரு பதில்.
எல்லாக் கேள்விகளுக்கும் விடைகாண முடியாது. கேள்விகள் முடிவற்றவை. ஆகவே, வாழ்க்கையும்.
கேள்விகளை எதிர்கொள்ள ஒரே வழி விவாதிப்பதுதான். வெந்து தணிந்த காடுகள், வாழ்க்கையைப் பற்றிய அடிப்படை விவாதங்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு நாவல்.
உயிர்த் துடிப்புள்ள பாத்திரங்களைப் படைத்து, அவர்களை ஒருவரோடு ஒருவர் மோதவிட்டு, நெருப்புப் பொறி பறக்கும் விவாதங்களை உருவாக்குகிறார் இந்திரா பார்த்தசாரதி. பக்கங்களைப் புரட்டும்போதே கைவிரல்களில் தீப்பற்றிக் கொள்கிறது.

176 pages, Paperback
First published January 1, 2007
About the author
Indira Parthasarathy
39 books74 followersIndira Parthasarathy (commonly known as Ee. Paa.) is the pen name of R. Parthasarathy. Born on July 10, 1930 in Chennai in a traditional Iyengar family. He has received Indian government's Padma Shri award for the year 2010. He has written several short stories, plays and novels in Tamil that have been translated in several Indian and world languages.
He has carved a special niche for himself in Tamil literature - his characters, mostly urban intellectuals, speak very openly and analyze deeply what others say. Most of his novels are set in Delhi, where he lived during his working years, or in the Srirangam area of Tamil Nadu, where he spent his childhood. Some of his novels, such as "Kuruthi Punal" intermingle these two milieus.
He has won several awards including the Sangeeth Natak Academy, Sahitya Academy and Saraswathi Samman Award. He is the only Tamil writer to have won both the Sangeeth Natak and Sahitya Academy Award.

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 6 of 6 reviews
July 6, 2024
இருத்தியல் குறித்த நாவல் என்று இதை புரிந்து கொள்கிறேன். பல கேள்விகள்....முதன்மையானது தாமோதரன் கதாபாத்திரம்....அவரை மாற்றுத்திறனாளி ஆக சித்தரிக்க அவசியம் என்ன.... அவன் பெண்களை கவரவே பெண் விடுதலை குறித்து பேசுகிறான் என்று சித்தரிப்பது எந்த வகையில் இந்த நாவலுக்கு உதவியது....இப்படி பல கேள்விகள்....ஒரு முழுமை அடையாத உணர்வையே கொடுத்தது.
This entire review has been hidden because of spoilers.
February 26, 2022
We all want to be free to pursue our heart's desires, but is it always practical within a society? In my humble opinion, as long as one doesn't hurt another, there is no need for further analysis.
A little background: Arun loves having beautiful Vimmi as his wife, but he doesn't care to know a thing about her. Vimmi doesn't love him either. She married since she did not see a choice. She is frustrated with her life and as she realises that she needs to do something about it, Arun and Vimmi start to have disagreements, which ultimately leads her to leave him and go pursue her dreams. She stays with her friend, Dhamodharan; With him and their friends, she is able to freely speak, do whatever she wants and thus enjoys her freedom. Radhika and her husband of 15 years have always steered clear of each other's business and their child also prefers the same. Radhika is unable to form a bond with a child and she eventually separates from her husband. Aruna and Radhika grow interested and start living together. The rest of the story is where these characters' choices take them.
Characters in this story believe they are after their freedom when they really are selfish and basically ordinary humans. Complexities of human feelings and behaviour are explored here and there is food for thought.
It is a short and compelling read and we might not agree with everything there.

October 8, 2020
வெந்து
தணிந்த காடுகள்
-இந்திராப் பார்த்தசாரதி-
எழுத்தாளர்த் தனக்கே உரித்தான பாணியில் இந்தக் கதையை எழுதியுள்ளார்.
அனைத்துக் கதாபாத்திரத்தையும் அழகாகக் கையாண்டிருப்பார்
மேல்தட்டு நாகரீகத்தைக் கற்பனைக் கலந்து அவர் எழுத்து வடிவில் தந்துள்ளார். அவர்கள் வாழ்வில் நடக்கும் நிகழ்வை நேர்த்தியாகப் படம் பிடித்து நமக்கு எடுத்துக் காட்டியிருப்பார். அவர்கள் மனதில் எழும் போராட்டங்களை அவர்கள் எப்படிக் கையாள்கிறார்கள் என்பது தான் இந்தக் கதை...
பாலமுருகன்.லோ

July 5, 2020
The authors philosophical inquires are intersting. Though the novel speaks ahead of its time in few perspective, the author emphasizes conservativeness at the end which is disppointing. But ofcourse it has its moments throughout the novel. Worth reading.
February 2, 2022
Must read
This is my first book of this Writer. Exceptional writing. Detailed analysis of human Life. Psychological aspects in this story are very deep. Every pages are worthy of our time.

July 15, 2015
சுஜாதா, கல்கிக்கு பிறகு நான் மிகவும் ரசித்து படிப்பது இ. பா. வின் எழுத்துக்கள். Intellectual கதாபத்திரங்கள் மற்றும் உரையாடல் பாணியிலான கதை தான் இ. பா. வின் Trademark. விம்மி - அருண், ராதிகா - ரமேஷ் தம்பதியினர் மற்றும் தாமோதரன் ஆகியோரின் வாழ்வும், அவர்களுக்கிடையில் நடைபெறும் வாழ்க்கையைப் பற்றிய சூடான விவாதங்களே இந்நாவல். விறுவிறுப்புடன் செல்லும் கதையில் விவாதங்கள் மூலம் பல கருத்துக்களை இ. பா. கூறுகிறார்.
எனக்கு பிடித்த சில வரிகள்...
"உங்களுக்கு நிஜமாகவே ஆற்றல் இருந்து, அது இன்னும் எக்ஸ்பிரஸ் ஆகலேன்னா அதுக்குக் காரணம் உங்களோட, இப்பொழுதைய வாழ்க்கை போதுமான அளவுக்கு இன்னும் உங்களுக்கு போர் அடிக்கலேன்னு தான் அர்த்தம்."
"போர் அடிக்கணும் இல்லாட்டா, ஏதாவது ஒரு விஷயத்திலே ஈடுபாடு ஏற்பட்டு, அதைச் செய்யனுங்கிற ஒரு வெறி பிடிக்கணும்."
"விதி என்று கூறுவது கணக்கில் வரும் let it be X என்பதைப் போலத்தான்."
"மனித சுபாவத்தை இது இப்படித்தான் என்று வரையறுத்துச் சட்டம் போட்டு ப்ரேம் பண்ணி மாட்டிவிட முடியாது."