தன் வீட்டில் வேலைசெய்யும் வெகுளிப்பெண் மல்லியை ஜாதகத்தை காரணம் காட்டி தன் முரட்டு மகனும் கோவத்தின் பிறப்பிடமுமான ரிஷிக்கு திருமணம் செய்து வைக்கிறாள் சிவகாமி.. விருப்பமில்லாத திருமணத்தில் இணைந்த இருவரின் நிலை என்ன.. ரிஷியிடம் தாக்குப்பிடித்தாளா மல்லி.. புயல் பூவை அலைக்கழித்ததா.. அல்லது பூவையவள் புயலை மையம் கொண்டாளா.. கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்