Jump to ratings and reviews
Rate this book

GAMBIT-III: THE DUBAI PROJECT

Rate this book
GAMBIT இந்த நாவல் எனக்கு பெற்று தந்த அடையாளத்தை எழுத்துக்களால் அடக்கிவிட முடியாது. இருந்தும் இதை தொடர வேண்டுமா என்ற எண்ணம் பல முறை தோன்றியது உண்டு

Business Thriller- கான களம் கிடைத்ததும் முதல் யோசனை இதன் தலைப்பை பற்றியது தான்.

நண்பர்கள் அனைவரும் பரிந்துரைத்ததும் அதுதான் GAMBIT என்னும் மாய கதவை இன்னொரு முறை திறக்காதே அதன் தாக்கத்தை அத்தனை சுலபத்தில் ஈடு செய்ய முடியாது என்ற காரணமே மேலோங்கி இருந்தது.

எழுதும் எனக்கும் அந்த அச்சம் இருந்தது. ஆனால் அதைவிட என்னை யோசிக்க வைத்த கேள்விகள் Gambit-ஐ போல் ஒரு அடையாளத்தை உருவாக்கி விட முடியுமா..?? மித்ராவுக்கு நிகராக ஒருவரை எழுதிவிட முடியுமா..?? தந்தை மகளின் உன்னத உறவை இதைவிட ஒருவரால் ஈடு செய்ய முடியுமா..????

இங்கு எனது தொடக்கமும் மித்ராவின் தொடக்கமும் ஒரே நேர்கோட்டில் தொடங்கியது.

எனது அடையாளமும் மித்ராவின் அடையாளமும் ஒரே நேரத்தில் வளர்ந்தது. அப்படி என்மேல் எனக்கு நம்பிக்கை வரக் காரணமாக இருந்த GAMBIT-ஐயும் மித்ராவையும் இன்னொரு முறை ரசித்து வர வேண்டும் என்ற ஆசையே இந்த நாவலின் தொடக்கம்...

தலைமை பதவி என்பது A.C ரூமில் சுற்றும் நாற்காலியில் சுலபமாக அமர்ந்து கொண்டு உத்தரவு போடுவது அல்ல. தன்னோடு உள்ள ஒவ்வொரு மனிதர்களின் உணர்வுகளையும் அவர்கள் மேம்பாட்டையும் கருத்தில் கொண்டு அவர்களுக்காக உழைப்பவர்களே உழைக்கும் மக்களின் தலைமை இடத்தை நிரப்புகின்றனர்.. மற்றவர்கள் எல்லாம் வெறும் முதலாளிகளாக நம்மை கடந்து செல்கின்றனர்

இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை இந்த நாவல் உணர்த்தும்.

அடையாளத்தை விதைத்த இடத்தில் பூத்த புது இலையாக இன்னொரு முறை மித்ரா உங்களை சிலிர்க்க வைப்பாள் என்று முழு நம்பிக்கையுடன் தொடங்குகின்றேன் GAMBIT-lll ஆம், Let's Play One More Time..

92 pages, Kindle Edition

Published December 24, 2022

Loading...
Loading...

About the author

SIRAGI M.

9 books7 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
0 (0%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
No one has reviewed this book yet.