கல்லூரி கனவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்ணொருத்தி விதி வசத்தால் குடும்பத்தை தாங்க வேண்டிய சூழல்.. குடும்பத்தை மீட்டு கனவை அடைவாளா? நட்பும், காதலும் கொண்டு சமூக அக்கறையுடன் எழுதப்பட்ட குடும்ப நாவல். படித்து மகிழ்ந்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள். நன்றி