நம் கதையின் நாயகியின் மயக்கும் மருண்ட விழி பார்வையில் விரும்பியே சிக்குண்டு, அவளின் காந்தமாய் ஈர்க்கும் கருவிழி அசைவில் ஆசையாய் கட்டுண்டு, அவளை அணு அணுவாய் காதல் செய்து களவாட துடிக்கும் கள்வனாய் மாறிப் போகும் விந்தையான நாயகனைக் கொண்ட காதல் கதைதான் இது.