பத்மாவின் அழகில் மயங்கி அவளை காதல் திருமணம் செய்து கொண்டாலும் அவளின்வசதிகுறைவை சுட்டிகாட்டியே வாழ்ந்தார் பிரகாசம். பத்மாவோ எந்தவித சலனமும்இல்லாமல் முகத்தில் புன்முறுவலுடன் வாழ்க்கையை வாழ்ந்தாள். இந்த காதல் திருமணத்தில்ஏன் உயிர்ப்பு இல்லாமல் இருந்தது. இவ்விருவரது காதலையும் உயிர்பிக்கப்போவது யார்?