Jump to ratings and reviews
Rate this book

உள்ளம் உருகுதடி

Rate this book
வணக்கம்.

"உள்ளம் உருகுதடி" குறுநாவல் கடந்த டிசம்பர் மாதம் 2022-ஆம் ஆண்டு, சுடர் கொடி மாத இதழில் பிரசுரமான கதையாகும்.

கதையைப்பற்றி :
------------------------------------
அண்ணனின் வாழ்விற்கு உதவி செய்வதற்காக நித்திலாவும், நண்பனின் இக்கட்டோடு தனது இக்கட்டையும் சமன் செய்யும் நோக்கோடு யுவராஜும் திருமண பந்தத்தில் இணைந்தால் அவர்களின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும்? இதுவரை எதிர் எதிர் துருவங்களாக இருந்தவர்களை வாழ்க்கை ஒரே நேர்கோட்டில் பயணிக்க வைக்கிறது. அவர்களின் வாழ்க்கை பயணத்தை வாசித்து மகிழுங்கள்.

கதையை படித்துவிட்டு உங்களின் விமர்சனங்களை மறவாமல் தெரிவியுங்கள். ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி!!!

எனது மின்னஞ்சல் முகவரி : sugamathistories [at] gmail [dot] com

பேரன்புடன்,
சுகமதி

199 pages, Kindle Edition

Published January 10, 2023

Loading...
Loading...

About the author

Sugamathi

35 books1 follower

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
3 (20%)
4 stars
6 (40%)
3 stars
4 (26%)
2 stars
0 (0%)
1 star
2 (13%)
Displaying 1 of 1 review
111 reviews4 followers
January 20, 2023
Not practical

Not practical
Very childish heroine
Plot, thought process of hero and heroine are all stupid
Did not expect from this author.
Displaying 1 of 1 review