கொரோனா காலத்தை நாம் இன்னும் மறந்திருக்க மாட்டோம்... ஊரடங்கு, பேருந்துகள் வேலை நிறுத்தம், ரயில்கள் ரத்து, வீட்டில் நாமும் தாயக்கட்டையுமாக முடங்கிக் கிடந்த நாட்கள்...
எந்தத் தீமைக்குள்ளும் ஒரு நன்மை உண்டு என்பதுபோல, அந்த ஊரடங்கால் நடந்த ஒரு சின்ன நன்மை.. கற்பனைக் கதையாக.
வெறும் கற்பனை மட்டுமே. எனவே லாஜிக்கைத் தேடவேண்டாம்...ஹிஹி.